By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் முன்னாள் படை வீரர்களுக்கு அண்ணா சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம்: கலெக்டர் ரேவதி தலைமையில் நடந்தது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் முன்னாள் படை வீரர்களுக்கு அண்ணா சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம்: கலெக்டர் ரேவதி தலைமையில் நடந்தது
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூரில் முன்னாள் படை வீரர்களுக்கு அண்ணா சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம்: கலெக்டர் ரேவதி தலைமையில் நடந்தது

Last updated: June 17, 2026 6:39 pm
June 17, 2026
41 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூன் 17 –

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவ லக கூட்டரங்கில் முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரேவதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் படை வீரர்கள் மற்றும் சார்ந்தேரர்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரி க்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர். மொத்தம் 30 மனுக்கள் பெறப்பட்டன.

மேலும் முன்னாள் படை வீரர்கள் நலத்துறை சார்பில் 17 நபர்களுக்கு ரூபாய் 3, 51,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டன. இக்கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர் கள் என 90 நபர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல துணை இயக்குநர் லெப். கர்னல்.
க.ஞானசேகர் (ஓய்வு), நல அமைப்பாளர் அ.ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

எஸ்எஸ்எல்சி பொது தேர்வில் மாநில அளவில் 3ம் இடத்திற்கு முன்னேறி தஞ்சாவூர் மாவட்டம் சாதனை
தஞ்சாவூரில் பால் உற்பத்தியாளர்களுடன் கலெக்டர் ஆலோசனை
அருமனையில் கவுன்சிலர் வீட்டு முன் கிடந்த ஆண் சடலம்: போலீசார் விசாரணை
எம்.ஜி.ஆர் பாணியில் விஜய்: உதயநிதி கைது குறித்து முத்துக்குமார் கருத்து
தனியார் கம்பெனியில் ரூ.37.5 லட்சம் மதிப்பிலான பிவிசி மூலப்பொருள் திருட்டு: ஸ்டோர் மேனேஜர் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை அருகே செங்கல் சூளை புகையால் மக்கள் அவதி; மாவட்ட நிர்வாகம் தலையிட கோரிக்கை

July 2, 2025
94 Views
தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டஇந்து முன்னணியினர் கைது
உலக சிறுநீரக தினம் விழிப்புணர்வு
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஐ டி பி எல் நிறுவனத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!!
குமரி மாவட்டத்தில் பாரதிய ஜனதா அரசை கண்டித்து திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account