By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி மாவட்டத்தில் ஜமாபந்தியில் பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரி மாவட்டத்தில் ஜமாபந்தியில் பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் ஜமாபந்தியில் பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு

Last updated: June 17, 2026 6:31 pm
June 17, 2026
1 View
Share
SHARE

தருமபுரி, ஜூன் 17 –

தருமபுரி மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 1435ம் ( 2025 – 2026) பசலிக்கான ஜமாபந்தி மாவட்ட முழுவதும் உள்ள அனைத்து தாலுகா அலுவலகத்திலும் தொடங்கியது.

அதன்படி தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜனாபந்தியில் மாவட்ட ஆட்சியர் சரவணன் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். நல்லம்பள்ளி உள் வட்டத்துக்குட்பட்ட 10 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல் உள்பட மொத்தம் 256 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.

ஜமாபந்தியின் தொடர்ச்சியாக இன்று (புதன்கிழமை) பாளையம் உள்வட்டத்திற்கும், நாளை (வியாழக்கிழமை) இண்டூர் உள்வட்டத்திற்கும் ஜனாபந்தி நடைபெறுகிறது. ஜமாபந்தியில் பெறப்படும் கோரிக்கை மனுக்களை முழுமையாக ஆய்வு செய்து தகுதியுடைய மனுக்கள் மீது உடனடி தீர்வு காண வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் அருகே பைக் மீது கார் மோதியதில் தாய் மகள் படுகாயம்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் வெள்ளி வாகனங்கள் புதுப்பிக்கும் பணி துவங்கியது
குமரியில் சீசன் நிறைவு: தேன் உற்பத்தி பாதிப்பு: தேன் விவசாயிகள் ஏமாற்றம்
தருமபுரி அருகே சுடுகாட்டின் சுற்றுச்சுவரை இடித்து, நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களால் போக்குவரத்து பாதிப்பு
வி கே புரமோசன்ஸ் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் வழங்கும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

வித்யா மந்திர் பள்ளி தலைமை ஆசிரியருக்கு மதிப்புறு முனைவர் பட்டம்

June 30, 2024
99 Views
நாம் தமிழர் கட்சி மரிய ஜெனிபர் கண்டனம்
நாகர்கோவில் சிறையில் கைதி தற்கொலை முயற்சி
புளியம்பட்டி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம்
ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினி ஸ்ரீ ராமநாதசுவாமி திருக்கல்யாணம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account