By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரணியல் அருகே ஓடும் பஸ்ஸிலிருந்து விழுந்த பெண் உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இரணியல் அருகே ஓடும் பஸ்ஸிலிருந்து விழுந்த பெண் உயிரிழப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

இரணியல் அருகே ஓடும் பஸ்ஸிலிருந்து விழுந்த பெண் உயிரிழப்பு

Last updated: June 17, 2026 6:06 pm
June 17, 2026
5 Views
Share
SHARE

இரணியல், ஜூன் 17 –

குளச்சல் பேருந்து நிலையத்திலிருந்து இன்று காலை அரசு பஸ் ஒன்று நாகர்கோவிலுக்கு புறப்பட்டது. திங்கள் நகர் பேருந்து நிலையம் வழியாக இயக்கப்படும் அந்த பஸ்சை சேர்மங்கலம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (45) என்பவர் ஓட்டினார்.

பஸ் காலை 7 மணியளவில் தோட்டிகோடு பேருந்து நிறுத்தத்தில் இருந்து பயணிகளை இறக்கி ஏற்றி கொண்டு புறப்பட்டு சென்றது. அப்போது பெண் ஒருவரும் அந்த பஸ்சில் ஏறினார். சற்று நேரத்தில் வளைவான திருப்பத்தில் பஸ் திரும்பிய போது முன் பக்கம் வாசல் வழியாக அந்த பெண் வெளியே விழுந்தார். இதில் தலையில் காயமடைந்த அவரை குமரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த பெண் வடசேரியை சேர்ந்த சகுந்தலா (72) என போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அவர் தோட்டியோடு பகுதிக்கு வந்து விட்டு, வீட்டுக்கு திரும்பி செல்லும் போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

விபத்து ஏற்பட காரணமான அரசு பஸ்ஸில் தானியங்கி கதவுகள் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் தான் அந்த பெண் ஓடும் பஸ்ஸிலிருந்து வெளியே விழுந்து பரிதாபமாக பலியாகி விட்டார் என பொதுமக்கள் தெரிவித்தனர். அது மட்டுமின்றி காலை நேரத்தில் அந்த தடத்தில் போதிய பஸ்கள் இயக்கப்படாததால், பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருப்பதாகவும், பேருந்து எண்ணிக்கைகள் குறைவாகவே இயக்குவதால் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் இந்த மாதிரி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்றும், போக்குவரத்து நிர்வாகம் அதிக அளவில் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் தை திருவிழா கலிவேட்டை நிகழ்ச்சி
பயணிகள் நிழற்கூடம் அமைக்க அடிக்கல் நாட்டிய பிரின்ஸ் எம்எல்ஏ
திருச்சி மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சி
கடையில் புகுந்து ஆம்பிளிபயர் திருடிய மர்ம நபர்கள்
குளச்சல் அருகே வீடியோ வெளியிட்டு காதல் ஜோடி தற்கொலை முயற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

அருண் நர்சிங் மற்றும் பாரா மெடிக்கல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

August 25, 2025
40 Views
விவசாயி .முனியப்பா அவர்களுக்கு சுமார் ரூ.7 இலட்சம்
தேரூர் பேரூராட்சி தலைவர் சுப்ரீம் கோர்ட் தடை உத்தரவு பெற்று தலைவர் இருக்கையில் அமர்ந்தார்
அகஸ்தீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் சீரமைக்க பொறியாளர் ஆய்வு
பொதுமக்கள் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து ஆலோசனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account