By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி: மாவட்ட கலெக்டர் ரேவதி தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் ஏற்றனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி: மாவட்ட கலெக்டர் ரேவதி தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் ஏற்றனர்
தஞ்சாவூர்தமிழ்நாடு

முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி: மாவட்ட கலெக்டர் ரேவதி தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் ஏற்றனர்

Last updated: June 15, 2026 6:26 pm
June 15, 2026
41 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூன் 15 –

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழியை மாவட்ட கலெக்டர் ரேவதி தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் ஏற்றனர்.

முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி இந்தியா குடிமகன் /குடிமகளாகிய நான் முதியோர்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பராமரித்திடுவேன் எனவும், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் காயப்படுத்தும் தகாத வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன் எனவும், அவர்களை உணர்வுகளுக்கு மதிப்பளிப்பேன் என்றும் உறுதி கூறுகின்றேன்.

பொது இடங்களான மருத்துவமனை, வங்கி, பேருந்து போன்ற இடங்களில் முதியோர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கு எதிரான கொடுஞ்செயல்கள் வன்முறைகள் எவ்விதத்திலும் இழைக்கப்படுவதினை தடுத்துட பாடுபடுவேன் என உளமாற உறுதி கூறுகிறேன் என மாவட்ட கலெக்டர் ரேவதி தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் உறுதி மொழியை ஏற்றனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், உதவி கலெக்டர் பயிற்சி சுபாஷ் கார்த்திக், மாவட்ட சமூக அலுவலர் லதா மற்றும்அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி அருகே குடிநீர் குழாயை சரி செய்து குடிநீர் வழங்க வேண்டுமென்று கூறி கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்
பதவி கொடுத்தவருக்கே விசுவாசமில்லாதவர் தமிழக மக்களுக்கு எப்படி விசுவாசமாக இருப்பார்: சசிகலா முதுகுளத்தூரில் டாக்டர் ராம்குமார்க்கு தென்னந்தோப்பு சின்னத்தில் வாக்கு கேட்டு பிரச்சாரம்
மேயரானார் (பொறுப்பு) துணை மேயர் மேரி பிரின்ஸி லதா: மாமன்ற உறுப்பினர் வாழ்த்து
குமரி மேற்கு மாவட்ட பாஜக சார்பில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா: குறும்பேற்றி பகவதி அம்மன் கோயிலில் நடைபெற்றது
கோவை ஸ்டேன்ஸ் சிபிஎஸ்இ பள்ளி ஆண்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

தரைமட்ட தொட்டி புனரமைப்பு பணி

February 11, 2025
107 Views
என் கல்லூரி கனவு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
பிரதமர்- முதலமைச்சர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; குமரி வாலிபர் அதிரடி கைது
அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேடயம் வழங்கி பாராட்டு
மயிலாடுதுறை அருகே ரயிலடியில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account