By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஸ்ரீ அன்னைக்கரங்கள் அறக்கட்டளையின் சார்பாக 8ம் ஆண்டு, இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > ஸ்ரீ அன்னைக்கரங்கள் அறக்கட்டளையின் சார்பாக 8ம் ஆண்டு, இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி
கோயம்புத்தூர்தமிழ்நாடு

ஸ்ரீ அன்னைக்கரங்கள் அறக்கட்டளையின் சார்பாக 8ம் ஆண்டு, இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

Last updated: June 15, 2026 5:23 pm
June 15, 2026
34 Views
Share
SHARE

கோவை, ஜூன் 15 –

ஸ்ரீ அன்னைக்கரங்கள் அறக்கட்டளையின் சார்பாக, எட்டாம் ஆண்டு இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது உலக ரத்தக் கொடையாளர் தினத்தை கொண்டாடும் வகையில் அமைந்தது. இதில் இருசக்கர வாகனத்தில் இரத்த தானம் வழங்குவது குறித்து பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஆண்டு தோறும் உலக இரத்த கொடையாளர்கள் தினமான ஜூன் 14ம் தேதியில் இது குறித்து விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில், ஸ்ரீ அன்னைக்கரங்கள் அறக்கட்டளை சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் முன்னெடுக்க பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு விழிப்புணர்வு பேரணியாக நடைபெற்றது. கோவை நேரு விளையாட்டு அரங்கம் முன்பாக துவங்கப்பட்டு, ரேஸ் கோர்ஸ், ஆர் எஸ் புரம் போன்ற கோவையின் முக்கிய சாலை வழியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி நிறைவாக செம்மொழிப் பூங்காவில் நிறைவு செய்தனர்.

இதன் துவக்க விழா நிகழ்ச்சியில், கோவை மாவட்ட போக்குவரத்து கூடுதல் துணை காவல் ஆணையர் ரவிச்சந்திரன், மெஸ்ஸர் கட்டிங் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மணி நாராயணன், ஒய்வு பெற்ற நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் மனுநீதி, சுமங்கலி ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் அஸ்யந்த் ஜி டி நாயுடு அறக்கட்டளை சார்பாக சமூக ஆர்வலர் அஞ்சனகுமார் ஆகியோர் கலந்து கொண்டு இப்பேரணியை துவக்கி வைத்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஸ்ரீ அன்னைக்கரங்கள் அறக்கட்டளையின் தலைவர் கோபிநாத் கூறியதாவது: நாளுக்கு நாள் ரத்த தானத்தின் சேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் ரத்தம் வேண்டும் என்று கேட்போரின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. ஆனால் ரத்த தானம் செய்ய முன்வரும் கொடையாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இதனால் பல உயிரிழப்புகள் ரத்தம் கிடைக்காமல் ஏற்படுகின்றது.

இதனை தடுக்கும் பொருட்டு, ஸ்ரீ அன்னை கரங்கள் அறக்கட்டளை சார்பாக கடந்த ஏழு வருடங்களாக, இரு சக்கர வாகன பேரணியானது, ரத்தக் கொடையாளர் தினமான, ஜூன் 14ம் தேதி நடத்தப்பட்டு வருகிறது. இந்த பேரணி மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, இரத்தக்கொடையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது எங்களின் முக்கிய நோக்கம் என்று கூறினார்.

இவ்விழாவில் ஸ்ரீ அன்னை கரங்கள் அறக்கட்டளை சார்பாக சுரேஷ், பிரகாஷ், மற்றும் மகளிர் அணி சார்பாக கயல்விழி, ஜோடி சார்லட், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கடத்தி கொண்டுவரப்பட்ட 27 கிலோ, குட்கா பொருட்கள் பறிமுதல்
தென்தாமரைகுளம் எல்.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் வாட்டர் பில்டர் அமைப்பு
மார்த்தாண்டம் அருகே கல்லூரி மாணவியை தாக்கிய மர்ம நபர்: போலீசார் வலை வீச்சு
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மற்றும் பற்றாக்குறையால் இல்லத்தரசிகள் வேதனை; மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

உயர்கல்வி பயில விரும்பும் மாணவ மாணவியர்களுக்கு உதவி

June 30, 2024
122 Views
அரசமைப்பை காப்போம் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
எட்டையாபுரம் அருகே கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து.
நல்லூர் ஊராட்சி பகுதியில் தெரு விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை
ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account