By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதூரில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > புதூரில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்
தமிழ்நாடுதூத்துக்குடி

புதூரில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்

Last updated: June 15, 2026 5:06 pm
June 15, 2026
28 Views
Share
SHARE

விளாத்திகுளம், ஜூன் 15 –

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில், புதூர் பரளச்சி செல்லும் சாலையில் பார் வசதியுடன் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடை பொது மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு அருகில் அமைந்துள்ளதால் அப்பகுதியில் உள்ள மக்கள் இந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரி நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் டாஸ்மாக் கடைக்கு அருகில் உள்ள பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நேற்று இந்த அரசு மதுபான கடையை மூட வலியுறுத்தி டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஆனால் அங்கு வந்த புதூர் காவல் நிலைய போலீசார் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, பொதுமக்கள் காவல்துறையினரிடம் இந்த அரசு மதுபானக் கடையினால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து எடுத்துரைத்து உடனடியாக கடையை மூட வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர். பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 10 நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் புதிய ஓடும் தொழிலாளர் ஓய்வு அறை: பொது மேலாளர் துவக்கி வைத்தார்
புதுக்கடை அருகே விஷ வண்டுகள் தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு
முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள்: பள்ளி மாணவர்களுக்கு தவெக சார்பில் இலவச நோட்டு புத்தகங்கள்
ஈத்தாமொழி அருகே தூக்கில் தொங்கிய மீனவர்: அழுகிய நிலையில் உடல் மீட்பு
பழைய அங்கன்வாடி: ஆபத்தில் குழந்தைகள்! புதிய மையத்தை திறக்க மக்கள் எதிர்ப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ஊர் பொதுமக்கள் சாலையை சீரமைத்து கேட்டு மனு

June 11, 2024
106 Views
கல்வி கட்டணம் செலுத்த உதவி செய்த பட்டதாரி ஆசிரியர் கழகம்
100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தைக் கொண்டு வந்த பாஜக அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்; திமுக மாவட்ட செயலாளர் அறிவிப்பு
வணிகர் சங்க நிர்வாகிகள் எஸ் பியை சந்தித்து வாழ்த்து
திருவாரூர் அருகே ஆதரவின்றி தவித்த குழந்தைகளிடம் வீடியோ காலில் உரையாடி,தேவையான உதவிகளை செய்து கொடுத்த முதலமைச்சர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account