By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

Last updated: June 15, 2026 4:58 pm
June 15, 2026
3 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூன் 15 –

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் தேர்தலுக்குப் பிந்தைய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் கே.ஆர்.சின்னராஜ் மற்றும் மாவட்டக் கழகவைத் தலைவர் எல்.முருகன் ஆகியோர் தலைமையில் காவேரிப்பட்டினத்திலுள்ள கழக அலுவலகத்தில் நடைபெற்றது.

அப்போது சிறப்புரையாற்றிய மாவட்ட கழக செயலாளர் சின்னராஜ், கிழக்கு மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள் பலர் தேர்தலில் கடுமையாக உழைத்ததாகவும், ஒரு சில நிர்வாகிகள் பதவியைப் பெற்றுக் கொண்டு கழகப் பணியில் செயல்பட தவறியதாகவும் குற்றம் சாட்டினார். அவ்வாறு செயல்படாதவர்கள் அடையாளம் கண்டு தலைமைக்கு தெரியப்படுத்த விருப்பதாகவும் பேசினார். மேலும் வருகிற 25, 26, 27, ஆகிய தேதிகளில் கழக நிறுவனத் தலைவரான கேப்டன் ஆலயத்தில் அன்னதானம் செய்ய இருப்பதாகவும், அதற்கு கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒத்துழைப்பு தந்து அன்னதான நிகழ்ச்சியை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும் எதிர்வரும் காலங்களில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்ன் கரத்தை வலுப்படுத்த அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் எனவும், நகர ஒன்றியங்களில் தீவிர உறுப்பினர் சேர்க்கை மற்றும் கழகக் கொடியினை பல்வேறு இடங்களில் ஏற்றி, பொதுமக்களின் கோரிக்கை நிறைவேற்றிடவும், அதேபோல் ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக் காட்டிடவும், நிர்வாகிகள் தவறாமல் கழகப் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காவேரிப்பட்டினம் ஒன்றிய செயலாளர் விஜய் வல்லரசு வரவேற்பு உரையாற்றினார். செயற்குழு உறுப்பினர் ஏ.கே.வேலு, தலைமை செயற்குழு உறுப்பினர் காதர், கிருஷ்ணகிரி மத்திய ஒன்றிய செயலாளர் மாதேஷ், பர்கூர் தெற்கு ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு, ஊத்தங்கரை மத்திய ஒன்றிய செயலாளர் சதீஷ், போச்சம்பள்ளி தெற்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, ஊத்தங்கரை பேரூராட்சி செயலாளர் துரை, காவேரிப்பட்டினம் ஒன்றிய துணை செயலாளர் பி.சி.குமார், காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றிய அவைத் தலைவர் சின்னையன், கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் சக்தி முன்னாள் பொருளாளர் முருகேசன், போஸ், அத்திகானூர் அருண், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் இறுதியில் காவேரிப்பட்டினம் நகர கழகச் செயலாளர் கே.எஸ்.அன்வர் நன்றி உரையாற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோயிலின் வருடாந்திர மாசி கொடைவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
பெரிய ஏரி உள்ளிட்ட 6 இடங்களில் மணல் மூட்டைகள் தயார்
குமரி மாவட்டத்தில் 100 வயதை கடந்த வாக்காளர்கள் 35 பேர்; கலெக்டர் அழகுமீனா தகவல்
குளச்சலில் மது பார்ட்டியில் விபரீதம்: 3வது மாடியில் இருந்து விழுந்த 2 வாலிபர்கள் கவலைக்கிடம்: 4 பேர் கைது
புதுக்கடையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா

September 25, 2024
66 Views
மணக்குடி பகுதியில் தெரு நாய்கள் கடித்து பொதுமக்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதி
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் படகில் ஒருவருக்கு கத்தி குத்து: 2 பேர் காயம்
வேம்பார்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
அடிப்படைத் தேவைகளை செய்து தர வேண்டி வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account