By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சவுக்கு சங்கர் குற்றச்சாட்டுகளுக்கு லட்சிய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நெல்லை ஜீவா திருப்பூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மறுப்பு!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > சவுக்கு சங்கர் குற்றச்சாட்டுகளுக்கு லட்சிய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நெல்லை ஜீவா திருப்பூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மறுப்பு!!
அரசியல்தமிழ்நாடுதிருப்பூர்

சவுக்கு சங்கர் குற்றச்சாட்டுகளுக்கு லட்சிய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நெல்லை ஜீவா திருப்பூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மறுப்பு!!

Last updated: June 15, 2026 4:30 pm
June 15, 2026
47 Views
Share
SHARE

திருப்பூர், ஜூன் 15 –

திருப்பூரில் லட்சிய ஜனநாயகக் கட்சியின் புதிய நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் யுனிவர்சல் திரையரங்கு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கட்சியின் நிறுவனத் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வீடியோ கால் மூலம் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றி புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து உரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நெல்லை ஜீவா: கட்சி தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே எந்தவித விளம்பரமும் இன்றி இணையதளம் மூலமாக மட்டும் சுமார் 4 லட்சம் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், புதுச்சேரியை சிங்கப்பூருக்கு இணையான மாநிலமாக மாற்றும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், வரும் உள்ளாட்சித் தேர்தலில் கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தி அனைத்து பகுதிகளிலும் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், சவுக்கு சங்கர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்தார். சவுக்கு சங்கர் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்றும், கட்சியுடன் எந்தவித பணப் பரிவர்த்தனை அல்லது மிரட்டல் சம்பவங்களும் தொடர்புபடுத்தப்பட முடியாது என்றும் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் நெல்லை ஜீவா, மாநில நிர்வாகி டாக்டர் பூபதி, கண்ணன், தமிழழகு, குமரேசன், விஜய் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தஞ்சாவூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில மாநாடு; கனிமொழி எம்பி பங்கேற்பு
தருமபுரியில் சுற்றுலாத்துறைக்கு சொந்தமான ஒகேனக்கல் தமிழ்நாடு ஓட்டலில் ரூ.99க்கு சிக்கன் பிரியாணி அறிமுகம்
1000 கிலோ ரேஷன் அரிசி, 3 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்
திருச்சியில் – இலால்குடி கழக மாவட்டம் நடத்தும் திராவிடர் கழகம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

கோவை திமுக சார்பில் ரூபாய் 75 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை

June 28, 2025
75 Views
தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம்
வாள் வித்தை வீராங்கனை ரூ 1 லட்சம் காசோலை
பசுந்தேயிலைக்கு நிரந்தர விலையை எந்த அரசும்
மணவாளக்குறிச்சி அருகே தொழிலாளி மர்ம சாவு: போலீஸ் விசாரணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account