By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி நகராட்சி கூட்டம்: சுமார் 1.50 கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சி பணிகளுக்கு அனுமதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி நகராட்சி கூட்டம்: சுமார் 1.50 கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சி பணிகளுக்கு அனுமதி
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி நகராட்சி கூட்டம்: சுமார் 1.50 கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சி பணிகளுக்கு அனுமதி

Last updated: June 12, 2026 5:44 pm
June 12, 2026
22 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஜூன் 12 –

கன்னியாகுமரி நகராட்சி கூட்டம் இன்று நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி கூட்டத்தில் 1.50 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கன்னியாகுமரி நகராட்சி பகுதியில் வழங்கி வரும் புதிய குடிநீர் இணைப்பிற்கான சென்டேஜ் கட்டணத்தை 5 சதவீதம் உயர்த்தியும், 18 வார்டுகளிலும் குடிநீர் விநியோகம் செய்யும் பிரதான குழாய் மற்றும் விநியோக குழாயில் ஏற்படும் பழுதுகளை சீரமைக்க 5 லட்சம் ரூபாய் பொது நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யவும், நகராட்சியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்ய குடிநீரில் குளோரின் சீராக சென்றடைய இயந்திரம் மூலம் கலக்குவதற்கு 22 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் பொது நிதிலிருந்து அனுமதித்தும், அனைத்து வாடுகளிலும் தெருவிளக்கு பராமரிக்க 5 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்தும், திரிவேணி சங்கமம் பகுதியில் உள்ள ஹைமாஸ் விளக்கை சீரமைக்க 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அனுமதித்தும், குடிநீர் விநியோகம் செய்யும் திறந்தவெளி பொதுக்கிணறுகளின் மேல்மூடி அமைக்க 15 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தும், மேலும் கழிவுநீர் ஒடை, அலங்கார தரை தளம், புதிய குடிநீர் குழாய் பதித்தல், காங்கிரீட் தளம் மழைநீர் ஒடை சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக சுமார் 1.50 கோடி ரூபாய் மதிப்பிலான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் முருகன், சுகாதார ஆய்வாளர் அந்தோணி, மேற்பார்வையாளர் பிரதீஷ், வருவாய் ஆய்வாளர் முகமது யூசுப், கள ஆய்வாளர் கார்த்திகேயன், நகராட்சி கவுன்சிலர்கள் சுபாஷ், மகேஷ், சுஜா, லிங்கேஸ்வரி, நித்யா, மெர்லின், சிவ சுடலைமணி, இக்பால், சகாயசர்ஜினாள், டெல்பின் ஜேக்கப், ஆனிரோஸ், ஆட்லின், பூலோகராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

எட்டையாபுரம் அருகே கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து.
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குள தடுப்பு சுவர் தெப்பத் திருவிழா முன்பு விரைந்து கட்டி முடிக்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு
எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஒத்தி வைக்கப்பட்ட கிராம உதவியாளர் நேர்முக தேர்வு: வட்டாட்சியர் அலுவலகம் பூட்டி கிடந்ததால் விரக்தியுடன் திரும்பி சென்ற தேர்வர்கள்!
கோட்டார் சவேரியார் பேராலயத்தில் ஈஸ்டர் பெருவிழா.
ராமநாதபுரத்தில் சட்டமன்றத் தேர்தல் 2026 திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டம்: துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியிடம் கோரிக்கை மனுக்கள் குவிந்தன!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ஹிமாலயா வெல்னஸ் வேம்பு புதிய ஃபார்முலாவுடன் ஃபேஸ் வாஷ் மீண்டும் அறிமுகம்

August 5, 2025
56 Views
கலை அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள்
சோழவந்தானில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்படாததால் அறுவடை செய்த நெல்லை அலங்காநல்லூருக்கு கொண்டு செல்லும் விவசாயிகள்
ஸ்ரீ சாலை மாரியம்மனுக்கு ஆடிப்பூர விழாவில் வளைகாப்பு
இருசக்கர வாகனம் மோதி முதியவர் பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account