By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மாவட்டத்தில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய ‘சிங்கப்பெண்’ சிறப்பு படையினர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மாவட்டத்தில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய ‘சிங்கப்பெண்’ சிறப்பு படையினர்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி மாவட்டத்தில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய ‘சிங்கப்பெண்’ சிறப்பு படையினர்

Last updated: June 11, 2026 7:16 pm
June 11, 2026
39 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 11 –

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடி படையினர் செயல்பட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, பொது மக்கள் அதிகம் கூடும் முக்கியப் பகுதியான பேருந்து நிலையங்களில் இந்தச் சிறப்புப் படையினர் பொதுமக்கள், பெண் பயணிகள், மற்றும் மாணவிகளிடம் நேரடியாகப் பேசி விழிப்புணர்வு மற்றும் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி நடக்கும் குற்றங்களைத் தடுப்பது குறித்தும் மேலும் பெண்களுக்கு பாதுகாப்பான உணர்வையும் ஏற்படுத்தினர்.

இந்த சிங்க பெண் படை மூலம் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த அதிரடிப்படையினர் தீவிர ரோந்துப் பணிகளை மேற்கொள்வார்கள். இது பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் மற்றும் பாலியல் குற்றங்களைத் தடுக்க உதவுகிறது.

பெண்களிடமிருந்து வரும் அவசர கால அழைப்புகள் (100/1091) மற்றும் புகார்களுக்கு மிக விரைவாகச் சென்று நடவடிக்கை எடுப்பதே இந்தப் படையின் முதன்மைப் பணியாகும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கடத்தல் முயற்சிகள் மற்றும் பொது இடங்களில் நடக்கும் பாலியல் அத்துமீறல்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கும் பணிகளில் இப்படை ஈடுபடுகிறது.

கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையின் சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டமானது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் அருகே பாலத்தில் இருந்து விழுந்த திமுக கவுன்சிலர் உயிரிழப்பு
மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் விலாவின் குருத்தெலும்பைப் பயன்படுத்தி ஒரே கட்ட அறுவை சிகிச்சையில் சிறுவனின் காது மறுசீரமைப்பு
தஞ்சாவூர் நாயக்கர் கால காசுகளில் பெரிய கோயில் தேர் சின்னம்
கடலில் காணாமல் போனமீன்பிடி தொழிலாளர்
நாகர்கோவில் தனிஷ்க் நிறுவனத்தில் ஜூன் 30 வரை மாபெரும் தங்க பரிமாற்ற திட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விழுப்புரம்

புத்தகப் பையின் சுமை தான் பிரச்னை; தனியார் பள்ளியில் மரணமடைந்த மாணவனின் தாய் கண்ணீர்

August 13, 2025
67 Views
புதுக்கடை அருகே ஹோட்டல் உரிமையாளர் திடீர் மாயம்: கடன் பிரச்சனையா?
வட்டாரத்தில் பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி
நடுவக்குறிச்சியில் நாற்றங்கால் பண்ணை அமைக்க அடிக்கல்
சரஸ்வதி கல்வி கலாச்சார தொண்டு நிறுவனம் நடத்தும். நடன வசந்த உத்சவ் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account