By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி அருகே கஞ்சா விற்பனை நாலு பேர் கைது: 3 கிலோ கஞ்சா பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரி அருகே கஞ்சா விற்பனை நாலு பேர் கைது: 3 கிலோ கஞ்சா பறிமுதல்
குற்றம்தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி அருகே கஞ்சா விற்பனை நாலு பேர் கைது: 3 கிலோ கஞ்சா பறிமுதல்

Last updated: June 8, 2026 7:07 pm
June 8, 2026
36 Views
Share
SHARE

தருமபுரி, ஜூன் 08 –

தருமபுரி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தருமபுரி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகள் மேற்கொண்டனர். அப்போது ஹரிஹரன், சிவசக்தி, கார்த்திக் மற்றும் அபுபார்க்கர் ஆகியோர் பணியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை அடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சுமார் 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தொடர்புடைய சக்திகுமரன் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து கஞ்சா எவ்வாறு பெறப்பட்டது வேறு யாருக்கெல்லாம் விற்பனை செய்யப்பட்டது என்பது குறித்து தருமபுரி நகர காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போதைப்பொருள் விற்பனையை முற்றிலும் ஒலிக்கும் நோக்கில் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சர்வதேச அளவிலான சிலம்பப் போட்டியில் பதக்கங்களை வென்ற மாணவர்கள்
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கேரளா – குமரி மாவட்ட எல்லைப் பகுதியில் சொகுசு கார் கேரளா அரசு பஸ் மோதி விபத்து: 10 பேர் படுகாயம்
குமரி மேற்கு மாவட்ட கடற்பகுதியில் 60 நாள் மீன்பிடித்தடைக்காலம்; ஜூன் 1ம் தேதி தொடக்கம்
திமுக இளைஞரணி துணை அமைப்பாளர்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

மதுரை கேஎம்ஆர் சர்வதேசப் பள்ளி மாணவர்கள் உலக சாதனை செய்தமைக்கு பாராட்டு விழா

September 10, 2025
73 Views
ஆலோசனை கூட்டம்
சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறிவரும் நல வாழ்வு மைய நடைபாதை
அனைத்து மதங்களை சார்ந்த வழிபாட்டு தளங்களை புதுப்பிக்க வழிமுறைகளை எளிமையாக்கிய தமிழக அரசுக்கு விஜய் வசந்த் எம்.பி நன்றி
மகளிர் ”சுயதொழில் வளர்ச்சி” முகாம்!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account