By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்: அமைச்சர்கள் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்: அமைச்சர்கள் பங்கேற்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்: அமைச்சர்கள் பங்கேற்பு

Last updated: June 8, 2026 6:06 pm
June 8, 2026
22 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 8 –

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மீனவர்களுக்கு 2026ம் ஆண்டிற்கான மீன்பிடித்தடைக்கால நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வருவாய் கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமை வகித்தார். கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் கே.விஜய கார்த்திகேயன் அகியோர் முன்னிலை வகித்தனர். மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணைஇயக்குநர் கோபிநாத் வரவேற்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் மீனவளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத், சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ்குமார் அகியோர் மீனவ மக்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணமாக 27,250 மீனவ குடும்பங்கள் தலா ரூ.8000, நாட்டுப்படகு வெளிப்பொருத்தும் இயந்திரம் ரூ.12.92 இலட்சம் மதிப்பீட்டில் 20 மீனவர்களுக்கும், 40% மானிய விலையில் 6 மீனவர்களுக்கு ரூ.1.17 இலட்சம் மதிப்பீட்டில் மீன்பிடி உபகரணங்கள், மீன்பிடிக்கும் போது மரணமடைந்த மீனவ குடும்பத்திற்கு ரூ.2.00 இலட்சமும், இயற்கையாக மரணமடைந்த மீனவ குடும்பத்திற்கு
27,500 மற்றும் மீனவ குடும்பங்களுக்கு கல்வி நிதியாக ரூ.1,500 வழங்கப்பட்டது. மொத்தமாக 21.96 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினர்.

நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆஸ்டின், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் ந.தளவாய் சுந்தரம், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் தாரகை கத்பர்ட், பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.செல்லசுவாமி, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பொறுப்பு மேயர் மேரி பிரின்சி லதா அகியோர் வாழ்த்துரை வழங்கினர். மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் விர்ஜில் கிராஸ் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

ஏமாற்றி மீனவர் வாக்குகளை அறுவடை.
நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு ஈரோடு ஆட்சியர் உத்தரவு
கோதையாற்றில் முதலை நடமாட்டம்: ட்ரோன் மூலம் வனத்துறையினர் இரவு பகலாக தீவிர தேடுதல் வேட்டை
நாகர்கோவில் – புத்தேரி சாலையில் கனரக லாரிகளை சிறை பிடித்து பொதுமக்கள் நள்ளிரவில் போராட்டம்: போலீசார் சமரசம்
சுற்றுலா பயணிகள் வருகையால் களை கட்டும் குமரி சுற்றுலாத்தலங்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

248 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவி

July 11, 2024
95 Views
கோவையில் எலக்ட்ரிக்கல் கடையில் தீ விபத்து
இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.
26 அடி உயர ஸ்ரீ வராகி அம்மன் ஆலய கும்பாபிஷேக
ஸ்ரீ கெங்கை ஆலயத்தில் நடைபெற்ற திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account