By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு: மாணவ மாணவிகள் உற்சாகம்: கலெக்டர் மாலை அணிவித்து வரவேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு: மாணவ மாணவிகள் உற்சாகம்: கலெக்டர் மாலை அணிவித்து வரவேற்பு
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு: மாணவ மாணவிகள் உற்சாகம்: கலெக்டர் மாலை அணிவித்து வரவேற்பு

Last updated: June 5, 2026 6:14 pm
June 5, 2026
2 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூன் 5 –

தஞ்சாவூர் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் முதல் நாளிலேயே மாணவர்களை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. நீண்ட கோடை விடுமுறைக்கு பிறகு நண்பர்களை ஆசிரியர்களையும் சந்தித்த மாணவ மாணவிகள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்தனர் பள்ளி வளாகங்களில் உற்சாகமான சூழல் நிலவியது.

பள்ளியின் நுழைவாயில்களில் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், சில பள்ளி களில் மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆசிரியர்கள் மாணவர்கள் அன்புடன் வரவேற்று புதிய கல்வி ஆண்டுக்கான வாழ்த் துகளை தெரிவித்தனர். மேலும் புதிய கல்வி ஆண்டில் முதல் நாளிலேயே முதல் பருவத்திற்கான பாட புத்தகங்கள் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டன. சீருடை, நோட்டு, புத்தகங்கள் உள்ளிட்ட அரசின் நலத்திட்ட பொருட்களும் வழங்கப்பட்டன.

தஞ்சாவூர் சௌராஷ்டிரா தெருவில் அமைந்துள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளை கலெக்டர் ரேவதி மாலை அணிவித்து வரவேற்று, அவர்களுக்கு பாட புத்தகங்களை வழங்கினார். அப்போது அவர் கூறுகையில்: மாணவர் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். அன்றைய பாடங்களே அன்றைய தினமே படிக்க பழகிக்கொள்ள வேண்டும். படித்ததை எழுதி பார்க்க வேண்டும். கல்வியினையும், விளையாட்டையும் ஒருங்கே பயல வேண்டும். உடல் நலத்தினை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். படிப்புடன் ஒழுங்கீனத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும். பள்ளிக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்திடும் வகையில் கல்வி பயின்று சிறந்து விளங்க வேண்டும் என்றார்.

அதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் விஜய் சரவணன் எம்எல்ஏ, மாநகராட்சி ஆணையர் கண்ணன், முதன்மை கல்வி அதிகாரி பேபி, மாநகராட்சி கவுன்சில் செந்தில், பள்ளி தலைமை ஆசிரியை சுந்தரவள்ளி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கடையநல்லூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஐந்து தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம்
தமிழ்நாடு ஹஜ் இல்லம் ரூ.65 கோடி செலவில் கட்டப்படும்
திருவெண்ணெய்நல்லூர் அருகே டிப்பர் திருடியவர் கைது
நித்திரவிளை அருகே தலையில் கல்லால் அடித்து கிட்டாச்சி ஆபரேட்டர் கொலை; ரவுடி உட்பட 5 பேர் கும்பலுக்கு போலீஸ் வலை
விளாத்திகுளத்தில் பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பத் திருவிழாவிற்கு தண்ணீர் கொண்டு வரும் பாதையில் அடைப்புகள்: சரி செய்யும் பணி நடைபெறுகிறது

April 17, 2026
27 Views
மண்ணிவாக்கத்தில் கல்லூரி பட்டமளிப்பு விழா
காளையார் கோவில் வட்ட அளவில் ரூ.01.80 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி
பாஜக தொழில்துறை கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
குமரி கடலோர கிராமங்களில் 10 நாட்கள் குடிநீர் நிறுத்தம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account