By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவை கொடிசியா இன்டெக் 2026 கண்காட்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவை கொடிசியா இன்டெக் 2026 கண்காட்சி
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவை கொடிசியா இன்டெக் 2026 கண்காட்சி

Last updated: May 29, 2026 4:13 pm
May 29, 2026
36 Views
Share
SHARE

கோவை, மே 29 –

கோவை கொடிசியா இன்டெக் கண்காட்சியானது மிகச் சிறப்பு வாய்ந்த ஒரு தொழில் கண்காட்சியாகும். கோவை தனது ஒரு தொழில் உற்பத்தி மையமாகவும் ஆட்டோமோட்டிவ், ஏரோஸ்பேஸ், பொறியியல், வேதியியல் மற்றும் இவை சார்ந்த துறைகளுக்கு தொழில் சேவை வழங்கும் மையமாகவும், தொழில் புத்தாக்கம் நிறைந்த ஒரு பகுதியாக மாறவும் இந்த கண்காட்சியானது தனது முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது.

தொழில் சார்ந்த பங்கேற்பாளர்கள், கண்காட்சியாளர்கள் மற்றும் கலந்து கொள்பவர்களுக்கு பெரும் பயன் அளிக்கும் வகையில் 20 பதிப்புகளை நிறைவு செய்த ஒரு கண்காட்சியாக இந்த இன்டெக் கண்காட்சி திகழ்கிறது.

இந்த இன்டெக் 2026 எனும் சர்வதேச இயந்திர மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சியின் 21ம் பதிப்பானது கோவை மற்றும் இந்தியாவை ஒரு சர்வதேச தொழில் உற்பத்தி மையமாக உருவாக்கும் பெரும் முயற்சியாகும். இதில் பங்கேற்கும் மாநிலங்களான கோவா, குஜராத், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு போன்ற 13 மாநிலங்கள் பங்கேற்கின்றன.

இதில் சிறப்பு விருந்தினராக ஜின்கி லிட்டை கோ லிமிடெட் ஜப்பான் நிறுவனர் டாக்டர் கனோகா, கௌரவ விருந்தினர்களாக பொது மேலாளர் ரயில்வே அமைச்சகம் சென்னை யு சுப்பாராவ், ஆர் ஐ ஆர் பவர் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மும்பை நிர்வாக இயக்குனர் என் ரமேஷ்குமார் கலந்து கொண்டனர்.

மேலும் இதில் மெஷின் டூல் ஆக்சஸரீஸ், சிஎன்சி மிஷினரி மற்றும் உதிரி பாகங்கள், லேசர் கட்டிங், வானிலை இயந்திர பாகங்கள், சர்வ மோட்டார் பவர் டூல், கட்டிங் டூல், எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், இண்டஸ்ட்ரியல் பம்புகள் போன்றவை இடம்பெறுகின்றன. கண்காட்சி ஆனது ஜூன் நான்கு முதல் 8 வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தாயுமானவர் திட்டம் மூலம் குடிமைப் பொருட்கள் வழங்கப்பட உள்ளது
தருமபுரி நகராட்சி தூய்மை பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு நலத்திட்ட முகாமை நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்
நாகர்கோவிலில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்: அமைச்சர்கள் பங்கேற்பு
ஓசூரில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நாராயண இ-டெக்னோ பள்ளி மாணவர்கள் படைப்பாற்றல் சாதனை
விருதுநகர் எட்டாவது வார்டில் இரண்டு ஆண்டுகளாக செயல்படாத தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மக்களை தேடி மருத்துவத் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை: கலெக்டரிடம் புகார்

June 23, 2026
47 Views
பால்குளம் அரசுக் கல்லூரியில் கலைஞர் தமிழ்மன்ற விழா
இரண்டு அமைச்சர்கள் தன்னை சித்திரவதை செய்கிறார்கள்; எம்எல்ஏ சந்திர பிரியங்கா குற்றச்சாட்டு
இந்தியாவின் 16 மாநில காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம்
விவசாயிகளுக்கு செயல் விளக்க கூட்டம் மற்றும் பயிற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account