By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சூலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் சம்பத் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > சூலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் சம்பத் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
கோயம்புத்தூர்தமிழ்நாடு

சூலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் சம்பத் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

Last updated: May 28, 2026 4:09 pm
May 28, 2026
39 Views
Share
SHARE

கோவை, மே 28 –

2026 சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளுடன் ஆட்சியமைத்து தவெக தற்போது அமைச்சரவை முழுமையாக விரிவுபடுத்தபட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்கள் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை சூலூர் சட்டமன்ற உறுப்பினர் புதுப்பிக்கப்பட்ட அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார்.

மேலும் கோவை சூலூர் தவெக சட்டமன்ற உறுப்பினர் என் எம் சுகுமார் சட்டமன்ற உறுப்பினர் நாற்காலியில் அமர வைத்து வாழ்த்து தெரிவித்தார். அமைச்சர் சம்பத் உடன் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கிரி பிரசாத், கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், கோவை கிழக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகப்பிரியா, சூலூர் வட்டார தலைவர் நவீன்குமார், கோவை கிழக்கு மாவட்ட நிர்வாகி ஆர்.சாந்தாமணி ராமச்சந்திரன் மற்றும் தவெக தொண்டர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி ஸ்ரீ சக்தி சொர்ணமுத்து மாரியம்மன் திருக்கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை உடனாகிய ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் வைபவம்
யோகா உடலை மட்டுமல்லாமல் மனதையும் வளப்படுத்தும்: ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி பேச்சு
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் 1435ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் 32 நபர்களுக்கு உடனடி தீர்வு: கலெக்டர் ரேவதி, அசோக்குமார் எம் எல் ஏ முன்னிலையில் வழங்கினார்
தஞ்சாவூர் மாவட்டவேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைத்தில் பணியிடங்களுக்கு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி
திமுக கூட்டணி 180 தொகுதிகளில் முன்னிலை பெறும்: அக்னி நியூஸ் சர்வீஸ் நிறுவனம் கருத்துக் கணிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

சர்வதேச கண்காட்சி மற்றும் கருந்தரங்கம்

November 28, 2024
73 Views
சென்னை மாநகராட்சி மேயரிடம் மனு
ஜனவரியில் மீண்டும் திறக்கப்படவுள்ள பாரதியார் இல்லம்; கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு
நெல் கொள்முதல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி புகார்கள் முற்றிலும் தவறானது
விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி மரிய ஜெனிபர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account