By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தொண்டியில் தமுமுக சமூக நீதி மாணவர் இயக்கம் சார்பில் சாதனை மாணவிகளுக்கு விருது வழங்கும் விழா: ஆஸ்திரேலியா விஞ்ஞானி ஐநா சபை வளர்ச்சி திட்ட தூதுவர் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > தொண்டியில் தமுமுக சமூக நீதி மாணவர் இயக்கம் சார்பில் சாதனை மாணவிகளுக்கு விருது வழங்கும் விழா: ஆஸ்திரேலியா விஞ்ஞானி ஐநா சபை வளர்ச்சி திட்ட தூதுவர் பங்கேற்பு
இராமநாதபுரம்தமிழ்நாடு

தொண்டியில் தமுமுக சமூக நீதி மாணவர் இயக்கம் சார்பில் சாதனை மாணவிகளுக்கு விருது வழங்கும் விழா: ஆஸ்திரேலியா விஞ்ஞானி ஐநா சபை வளர்ச்சி திட்ட தூதுவர் பங்கேற்பு

Last updated: May 28, 2026 2:09 pm
May 28, 2026
4 Views
Share
SHARE

ராமநாதபுரம், மே 28 –

ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் தொண்டி பேரூர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சமுக நீதி மாணவர் இயக்கம் சார்பாக 31ம் ஆண்டு கல்வி விழிப்புணர்வு மற்றும் மாணவ மாணவிகளுக்கு பரிசு அளிக்கும் விழா தொண்டி இஸ்லாமிக் மாடல் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவரும் தொண்டி ஐக்கிய ஜமாத் துணைத் தலைவருமான வழக்கறிஞர் ஜிஃப்ரி தலைமை தாங்கினார்.

தொண்டி 15 வது வார்டு கவுன்சிலர் பெரியசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். நாச்சியா இறைவசனம் ஓதி நிகழ்வை துவங்கி வைத்தார். தொண்டி செய்யது முகமது அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இஸ்லாமிக் மாதிரி மெட்ரிகுலேஷன் பள்ளி, அல் ஹிலால் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, அமீர் சுல்தான் அகடாமி, வில்கம் உயர்நிலைப்பள்ளி, மற்றும் நம்புதாளை அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் 10ம் வகுப்பு 12ம் வகுப்புகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசளிப்பு நிகழ்வு நடைபெற்றது.

இதில் தமுமுக மாநில செயலாளர் சாதிக் பாட்ஷா, தமுமுக தலைமை பிரதிநிதி மண்டலம் ஜெய்னுல் ஆபிதீன், தொண்டி ஐக்கிய ஜமாத் செயலாளர் பாரூக் ஹாஜியார், ஐக்கிய ஜமாத் கௌரவ தலைவர் பொறியாளர் எம் எம் அபூபக்கர், ஐக்கிய ஜமாத் பொருளாளர் ஜலால், அல் ஹிலால் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் அப்துல் ரவுப் நிஸ்தார், இந்து தர்ம பரிபாலன சபையின் கௌரவ தலைவர் பாலசுப்பிரமணியம், இந்து மத தர்ம பரிபாலன சபை தலைவர் எல் ஆர் சி ராஜசேகர், பவுசியா புரோஸ் கான், பொறியாளர் சஃபியுல்லாஹ், அபு ஹாரிஸ் கரீம், நவ்பல், அஸ்கர், சகோதரி சரிபா 14வது வார்டு கவுன்சிலர் சமீமா பானு நாச்சியார் மற்றும் தொண்டியைச் சேர்ந்த அனைத்து ஜமாத்தார்கள் அனைத்து சமுதாயத் தலைவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக ஆஸ்திரேலிய விஞ்ஞானி ஐநாவின் நிலையான வளர்ச்சித் திட்டத்தின் தூதுவர் பேராசிரியர் சுல்தான் கலீபா ஹாருண் அல் ரஷீத் கலந்து கொண்டு மாணவர்கள் இடையே சிறப்புரை நிகழ்த்தினார். இந்த நிகழ்வில் தொண்டி மற்றும் நம்புதாளையில் உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி கௌரவப்படுத்தப்பட்டது. அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் விருது வழங்கி கல்விச்சேவை சிறந்த முறையில் செய்ய பாராட்டி பரிசளிக்கப்பட்டது. தொண்டி செய்யது முகமது அரசு மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி விகிதத்தை காட்டியதற்கும் சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.

குறிப்பாக தொண்டியில் அல்ஹிலால் மெட்ரிகுலேஷன் பள்ளியுடைய 10ம் வகுப்பில் இனாயா
495 மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாட்டில் நான்காவது இடமும் மாவட்டத்தில் இரண்டாவது இடமும் பெற்ற மாணவியை கௌரவப்படுத்தப்பட்டது. சமூக நீதி மாணவர் இயக்கத்தின் தொண்டிபேரூர் செயலாளர் ரியாஸ் நன்றி கூறினார். மைதீன், பரக்கத் அலி, ஹம்மாது, ஜலால், சாபிர் அலி, இப்ராஹிம், பெரியசாமி, நவ்ஃபிக், சிஹான் மற்றும் தொண்டி தமுமுக பேரூர் நிர்வாகிகள் சமூக நீதி மாணவர் அமைப்பு நிர்வாகிகள் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கோனேரி கிராமத்தில் காட்டு மாடுகளை கட்டுப்படுத்தும் முறை ! வேளாண் கல்லூரி மாணவி செய்முறை விளக்கம் !!
புதுக்கடை அருகே வீட்டில் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு
ராமநாதபுரத்தில் ஜாக்டோ ஜியோ பேரணி
கன்னியாகுமரி அருகே பைனான்ஸ் ஊழியரை தாக்கி கொலை மிரட்டல்: 3 பேர் கைது
கோவையில் ‘ஜூவல் ஒன்’ புதிய பிரம்மாண்ட ஃபிளாக்ஷிப் ஷோரூமை நிறுவனர் சீனிவாசன் திறந்து வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

ஆயிரம் பனை விதைகள் விதைப்பு

November 15, 2024
42 Views
போகலூரில் மாதம் ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம்! தினமும் தடையின்றி வழங்க வேண்டும்; 150 குடும்பத்தினர் தாகத்துடன் கலெக்டர் இடம் புகார்
தலித் கிராமங்களில் மயானங்கள் அமைத்து தரவேண்டும்; தலித் விடுதலை கட்சி அமைச்சரிடம் நேரில் முறையீடு
அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி
பெர்கர் பெயிண்ட்ஸ் கம்பெனி பிரத்தியோக ஷோ ரூம் திறப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account