By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் பச்சை பயிறு உளுந்து கொள்முதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் பச்சை பயிறு உளுந்து கொள்முதல்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூரில் பச்சை பயிறு உளுந்து கொள்முதல்

Last updated: May 25, 2026 5:22 pm
May 25, 2026
20 Views
Share
SHARE

தஞ்சாவூர், மே 25 –

தஞ்சாவூர் மாவட்டத்தில் பச்சை பயிறு, உளுந்து கொள்முதல் செய்யப்படுகிறது என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது: வேளாண் உற்பத்தியை பெருக்கி விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்கிறது. அதன் ஒரு பகுதியாக நிகழாண்டு ராபி பருவத்தில் பயிறு வகைகள் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் நோக்கத்தில் மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையில் பச்சை பயிறு, உளுந்து கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

நிகழாண்டு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை க்குட்பட்ட தஞ்சாவூர் விற்பனை குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தஞ்சாவூர், கும்பகோணம், பாபநாசம், ஒரத்தநாடு ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலமாக பச்சை பயிறு 35 டன்னும் உளுந்து 4000 டன்னும் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பச்சைப்பயிறு, உளுந்து விளை பொருளுக்கு நிர்ணயிக்கப்பட்ட சராசரி தரத்தில் இருக்கும் வண்ணம் நன்கு சுத்தம் செய்து, ஈரப்பதம் 12சதவீதத்திற்குள் இருக்குமாறு நன்கு உலர வைத்து அயல் பொருள்கள் கலைப்பின்றி விவசாயிகள் கொண்டு வர வேண்டும். இவ்வாறு நன்கு உலர வைக்கப்பட்ட தரமான பச்சை பயிறு கிலோ ஒன்றுக்கு ரூபாய் 87.68 வீதத்திலும், உளுந்து கிலோவுக்கு ரூபாய் 78 வீதத்திலும் கொள்முதல் செய்யப்படும். பச்சைபயிறு, உளுந்து விளை பொருளுக்கான கிரைய தொகை விவசாயிகள் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

மாவட்டத்தில் மே 11 முதல் ஜூலை 9 வரை 60 நாட்களுக்கு பச்சை பயிறு கொள்முதல் செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயன் பெற விரும்பும் விவசாயிகள் தங்களது சிட்டா, அடங்கள், ஆதார் அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் தஞ்சாவூர், கும்பகோணம், பாபநாசம், ஒரத்தநாடு ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூட்டங்களை அணுகி பதிவு செய்து தங்களது விளைபொருள்களை விற்பனை செய்து பயனடையலாம்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்டத்தில் 18 வயதிற்கு கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை பெற வயது வரம்பை தளர்வு செய்வதற்கான சிறப்பு முகாம்: கலெக்டர் ரேவதி தொடங்கி வைத்தார்
திருச்சியில் வெளி மாநில லாட்டரி விற்ற மூதாட்டி கைது
வாக்கு எண்ணிக்கை நிறைவு: கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்ட மின்னணு இயந்திரங்கள் பூட்டி சீல் வைப்பு
கிருஷ்ணகிரி அருகே ஸ்ரீ காலப் பைரவர் திருக்கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட தவெக சட்டமன்ற உறுப்பினருக்கு சிறப்பான வரவேற்பு
எல்ஜிடி குளோபல் ஹாஸ்பிடாலிட்டியின் முடிவடைந்த நிதியாண்டிற்கான அறிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

அமைதிப்பேனியாகச் சென்று சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி

February 4, 2025
67 Views
பிடிஓக்கள், பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் தன்னார் வலர்கள் ஆகியோருக்கான சிறு பாசன ஏரிகள்
பல்வேறு துறை சார்பில் வளர்ச்சி திட்ட பணிகள்
அரசை கண்டித்து அரியலூர் மாவட்ட நகரில் அதிமுக-வினர் ஆர்ப்பாட்டம்
புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து இனிப்பு மற்றும் நினைவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account