By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்துறை ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்துறை ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்துறை ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம்

Last updated: May 22, 2026 6:35 pm
May 22, 2026
51 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 22 –

குமரி மாவட்ட ஆட்சியர் 4 மாதமாக தகுதியான நபர்கள் இருந்தும் காலியாக உள்ள துணை தாசில்தார் பணியிடங்களை தற்காலிக துணை தாசில்தார் பதவி உயர்வு வழங்கி நிரப்பாமல் காலம் தாழ்த்தி வருவதாக புகார் உள்ளது. உடனடியாக பணியிடம் நிரப்ப வேண்டும். மாவட்ட நிர்வாகிகளை பழிவாங்கும் நோக்கில் வேண்டுமேன்றே இடம் மாற்றம் செய்ததை உடனே ரத்து செய்ய வேண்டும்.

தாலுகாக்களில் பணிபுரியும் தாசில்தார்களை ஓராண்டு காலம் பணி நிறைவு செய்யாமல் பணியிட மாற்றம் செய்ததை ரத்து செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பணிகளை புறங்கணித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அலுவலக அறை முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை ஊழியர் சங்கம் சார்பில் குமரி மாவட்ட கிளை சார்பில் பணி புறக்கணிப்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன் கிராம நிர்வாக அலுவலர்களை மோசமாக பேசியதாகவும் மன உளைச்சல் ஏற்படும் அளவில் மோசமாக பேசி தற்கொலைக்கு தூண்டும் விதத்தில் பேசியதாகவும் கூறி அப்போதும் அலுவலர்கள் ஆட்சியர் அலுவலகம் அறைக்கு முன் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதும் கோஷம் எழுப்பியதும் அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா மன்னிப்பு கேட்டதும் மன்னிப்பு கேட்டதால் போராட்டத்தை விலக்கிக் கொண்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குறிப்பாக பொதுமக்கள் ஒவ்வொரு திங்கள் கிழமை தோறும் மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கும் புகார் மனுக்கள் மாதம் ஒருமுறை நடைபெறும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கொடுக்கப்படும் புகார் மனுக்கள் ஆகியவற்றுக்கு கூட எந்த தீர்வும் கிடைக்கவில்லை என்று குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருந்து வருகிறது.

தற்போது புதிய அரசு பொறுப்பேற்று உள்ள நிலையில் அரசு ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

திருப்பத்தூரில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டம்
குடிநீர் வழங்கக் கோரி பூசனூர் மக்கள் போராட்டம்!
குலசேகரம் அருகே கடன் தவணைக்காக வங்கி ஊழியர்கள் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியதால் தொழிலாளி தற்கொலை
புதுக்கடை அருகே கோவில் சிலையை தாசில்தார் அகற்றிய விவகாரம்; பொதுமக்கள் இன்று பூஜையுடன் பஜனை
பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சம் தவிர்க்கப்பட்டிருக்கிறது: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேச்சு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

லப்பை கிருஷ்ணாபுரம் கிராமத்தில் 2ஆம் ஆண்டு ஸ்ரீ கெங்கை அம்மன் திருவிழா.

June 2, 2025
59 Views
விவேகானந்தர் நினைவு மண்டப கட்டுமான பணி
அக்ஷ்ய திதியை முன்னிட்டு களைகட்டிய ஜுவல்லரி கடைகள். ஆர்வமுடன் தங்க நகை வாங்கி செல்லும் பெண்கள்.
மதுரை திருக்கோயில் தொழிலாளர் யூனியன் சங்கக் கூட்டத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றம்
முகவரி சான்றுக்கு அஞ்சலக அடையாள அட்டை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account