இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் நகராட்சி, வள்ளல்பாரி நடுநிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் .பா.விஷ்ணு சந்திரன், இ.ஆ.ப., அவர்கள் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருவதை பார்வையிட்டு, புதிதாக பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கியதுடன், குழந்தைகளுக்கு அரிசியில் “அ” என எழுத வைத்து கல்வியை துவக்கி வைத்து பாராட்டினார்.



