By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வழுக்கம்பாறை சகாயபுரம் இடைவிடா சகாய அன்னை திருத்தலத்தில் பத்தாம் திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வழுக்கம்பாறை சகாயபுரம் இடைவிடா சகாய அன்னை திருத்தலத்தில் பத்தாம் திருவிழா
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

வழுக்கம்பாறை சகாயபுரம் இடைவிடா சகாய அன்னை திருத்தலத்தில் பத்தாம் திருவிழா

Last updated: May 16, 2026 3:51 pm
May 16, 2026
15 Views
Share
SHARE

சுசீந்திரம், மே 16 –

சுசீந்திரம் அருகே உள்ள சகாயபுரம் இடைவிட சகாய அன்னை திருத்தல திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 6:30 மணிக்கு திருப்பலியும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை மற்றும் திருக்கொடியேற்றம் நடைபெற்றது. திருக்கொடியேற்ற திருப்பலியில் கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரை வழங்கினார்.

திருவிழா நாட்களில் தினமும் ஜெபமாலை நவநாள் திருப்பலி நற்கருணை ஆசீர் அன்பியம் பக்தசபை இயக்கங்களின் ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் ஒன்பதாம் திருவிழாவான இன்று சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு திருப்பலியும் மாலை 6:00 மணிக்கு கோட்டார் மறை மாவட்ட செயலாளர் மரிய கிளாட்சன் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனையும் நடைபெற்றது.

இதில் மறை மாவட்ட அன்பிய பணிக்குழு செயலாளர் சகாய கிளாசின் மறையுரை வழங்கினார். இரவு 8 மணிக்கு தேர் பவனி நடைபெற்றது. திருவிழாவின் நிறைவு நாளான நாளை ஞாயிறு 6:30 மணிக்கு திருப்பலியும் காலை 8.00 மணிக்கு மறை மாவட்ட முதன்மை அருட்பணியாளர் ஜாண் ரூபஸ் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. இதில் பணி குழுக்களின் ஒருங்கிணைப்பு செயலாளர் எட்மண்ட் மறையுரையாற்றுகின்றார்.

மாலை 5.00 மணிக்கு திருப்பலியுடன் கொடி இறக்க திருப்பலி நடக்கிறது. திருப்பலிக்கு நம் வாழ்வு துணை ஆசிரியர் ஞானசேகரன் தலைமை தாங்குகிறார். திருப்பலியில் இனையம் இணை பங்கு தந்தை ஜெனிஷ் கவின் மறையுரை வழங்குகிறார். தேவ சகாயம் மவுண்ட் இணை பங்கு தந்தை ஞானராய் இணைந்து ஜெபிக்கிறார். இரவு 8 மணிக்கு பங்கு இறைமக்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை ஜோசப் ரொமால்ட், இணை பங்குத்தந்தை அஜின் ராஜ், பங்கு பேரவை துணைத் தலைவர் சகாய ராஜன், செயலாளர் சகாயராஜ், துணைச் செயலாளர் சபிலா ரோஸ்லின் ஷீபா, பொருளாளர் சர்மிளா பானு மற்றும் பங்கு பேரவையினர் பங்கு மக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குரியன்விளை ஶ்ரீ பத்திரகாளி முடிப்புரை கோயிலில் வரலாற்று சிறப்பு மிக்க சூரிய காவடியுடன் தீ மிதி
மாணவர்கள் நல்ல குறிக்கோளை மனதில் ஏந்தி
அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை
கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய நாயை
நெறிமுறைகள் குறித்து கடை கடையாக விழிப்புணர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

அல்லிக்கேணி ராஜா ஸ்ரீ பால விநாயகர் சதுர்த்தி விழா

September 17, 2024
123 Views
திருவெண்ணெய்நல்லூர் அருகே 12ம் வகுப்பு படிக்கும் மாணவரை அடித்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் இரண்டு பேர் கைது
பாகிஸ்தானில் தீவிரவாதிகள் முகாம் அழிப்பு.கன்னியாகுமரியில் பா.ஜ., வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
உயர் மின் கோபுர துவக்க விழா !!
தக்கலை அருகே வள்ளியாற்றில் தேங்கிய குப்பை கழிவுகளால் மாசுபட்ட குடிநீர் விநியோகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account