By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முன்னாள் படை வீரர்களின் குழந்தைகளுக்கு சான்று பெறும் வழிமுறைகள் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > முன்னாள் படை வீரர்களின் குழந்தைகளுக்கு சான்று பெறும் வழிமுறைகள் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவிப்பு
தஞ்சாவூர்தமிழ்நாடு

முன்னாள் படை வீரர்களின் குழந்தைகளுக்கு சான்று பெறும் வழிமுறைகள் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவிப்பு

Last updated: May 14, 2026 6:30 pm
May 14, 2026
54 Views
Share
SHARE

தஞ்சாவூர், மே 14 –

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் இட ஒதுக்கீட்டில் சான்று பெறுவதற்கான வழிமுறைகளை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது: தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களின் சிறார்களுக்கு 2026-27 கல்வி ஆண்டில் கல்லூரி பட்டப்படிப்புகள் மேற்படிப்புகள், பட்டய மேற்படிப்புகள் மற்றும் தொழில் சார்ந்த (இளநிலை மற்றும் முதுநிலை) உள்ளிட்ட பல்வேறு படிப்புகளில் சேர இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் கல்வி நிறுவனங்களில் கல்வி சேர்கைக்காக முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள், சான்று பெற மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில், சான்று வழங்கப்பட்டு வருகிறது. இந்த சான்று பெற முன்னாள் படை வீரரின் அசல் படை விலகல் சான்று, ஓய்வூதிய ஆணை, சிறார் அவர்களின் மதிப்பெண் சான்று நகல் அல்லது கணினியில் பதிவிறக்கம் செய்த சான்று (பள்ளியில் மேலொப்பம் பெற்று) பெயர், படை விலகல் சான்று இல்லையெனில், பகுதி இறுதி ஆணை, இணையதளத்தில் விண்ணப்ப நகல் ஆகியவற்றுடன் தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தை நேரில் அணுகவும்.

மாவட்ட அலுவலகத்துக்கு நேரில் வர இயலாதவர்கள் https://exwel.tngov.in என்ற இணைய
தள முகவரியில் இருந்து முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் சான்று பெறும் விண்ணப்பம் மற்றும் முன்னாளுமை சரிபார்ப்பு படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களை இணைத்து exweltnj@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலக தொலைபேசி எண் (04362-230104) தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

மதுரை அப்போலோ மருத்துவமனையில் அதிநவீன ஆண்ட்ரோலஜி சிறப்பு கிளினிக் தொடக்கம்!
சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில் தெப்பத் திருவிழா தேரோட்டம்
பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் போதைப் பொருள் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் 2026
தக்கலை அருகே பைக்குகள் மோதல்: நர்சிங் மாணவர் பலி, மற்றொருவர் படுகாயம்
தஞ்சாவூரில் மாவட்ட மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் கட்டுரை போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

ஜனநாயகக் கடமையினை ஆற்றினார்

February 6, 2025
53 Views
அதிமுக சார்பில் கோடை கால நீர் மோர் பந்தல்
நான்கு வழிச்சாலை பணிகள்
திருப்பூர் நகரில் கரூர் வைஸ்யா வங்கியின் புதிய கோட்ட அலுவலகம் தொடக்கம்!!
பொது வழியை ஆக்கிரமித்து தனியார் கம்பெனி; ஆட்சியரிடம் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account