By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்காசி மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகம் தோல்வி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தென்காசி மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகம் தோல்வி
அரசியல்தமிழ்நாடுதென்காசி

தென்காசி மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகம் தோல்வி

Last updated: May 5, 2026 5:48 pm
May 5, 2026
46 Views
Share
SHARE

தென்காசி, மே 5 –

தென்காசி மாவட்டத்தில் ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் நான்கு சட்டமன்ற தொகுதிகளில் திமுகவும் ஒரு சட்டமன்ற தொகுதியில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. இதில் தென்காசி, ஆலங்குளம், வாசுதேவநல்லூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் நேரடியாக திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக வேட்பாளர் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றுள்ளார். தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியில் மட்டும் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

குறிப்பாக தென்காசி மாவட்டம் தென்காசி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மருத்துவர் கலை கதிரவன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் செல்வ மோகன் தாஸ் பாண்டியனை விட 9865 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்காசி தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் மருத்துவர் கலை கதிரவன் தென்காசி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இருந்து வெற்றி பெற்ற சான்றிதழை பெற்றுக் கொண்டார். உடன் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன், முன்னாள் தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் ஆகியோர் இருந்தனர். தென்காசி மாவட்டத்தில் ஒரு தொகுதி கூட தமிழக வெற்றி கழகம் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

7,வது நாளாக மக்களை தேடி வாகனம் மூலம் நீர் மோர் பழங்கள் வழங்கப்பட்டது
கோவை சூலூர் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
தருமபுரி மாவட்ட சட்டசபை தேர்தலின் போது வாக்காளர்களுக்கு 8,560 மரக்கன்றுகள் வினியோகம்: தேர்தல் பொது பார்வையாளர் தகவல்
பேருந்து வரவில்லை என்று கிராம மக்கள் சாலை மறியல்; ஊரில் யாரும் இல்லாத நேரத்தில் நகை திருட்டில் ஈடுபட்ட இரண்டு சிறார்கள் உட்பட 5 பேர் கைது
நாகர்கோவிலில் திருக்குறள் மாணவர் மாநாடு: அரசு கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி தொடக்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

சூலூர் பேரூராட்சியில் உறுதிமொழி எற்பு

February 8, 2025
58 Views
கல்லாவி விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா
பிறந்தநாள் செய்தி உறுதியேற்பு நிகழ்வு
தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
அரசின் நலத்திட்டங்கள் புகைப்பட கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account