By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அருள்மிகு ஸ்ரீ செல்வசித்தி விநாயகர் மற்றும் ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள் திருக்கோயில்களில் கும்பாபிஷேக விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > அருள்மிகு ஸ்ரீ செல்வசித்தி விநாயகர் மற்றும் ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள் திருக்கோயில்களில் கும்பாபிஷேக விழா
ஆன்மிகம்தமிழ்நாடுதிருவள்ளூர்

அருள்மிகு ஸ்ரீ செல்வசித்தி விநாயகர் மற்றும் ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள் திருக்கோயில்களில் கும்பாபிஷேக விழா

Last updated: May 1, 2026 2:12 pm
May 1, 2026
53 Views
Share
SHARE

திருவள்ளூர், மே 1 –

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த பழைய பம்மதுகுளம் மதுரா எல்லையம்மன் பேட்டை கிராமத்தில் எழுந்தருளி, அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ செல்வசித்தி விநாயகர் மற்றும் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள் திருக்கோயில்களில் புணராவர்த்தன ஜீர்னோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.

வளர்பிறை சப்தமி திதி புனர்பூசம் நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபயோக சுபதனத்தில், ஆகம முறைப்படி சிவாச்சாரியார்களால் வேதமந்திரங்கள் முழங்க புனித நீர் கலசத்தில் பூஜிக்கப்பட்டு மேளங்கள் முழங்க சிவாச்சாரியார்களால் கொண்டு செல்லப்பட்டு விமான கோபுரத்தின் மேல் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.

ஏராளமான பொதுமக்கள் கிராமவாசிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகை தந்த அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. ஆலயத் தலைவர் பி. ஹரிகிருஷ்ணன் மற்றும் ஆலய விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் சிறப்பாக கும்பாபிஷனை நடத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

அரசின் தடையை மீறி கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தல்: வேலியே பயிரை மேய்கிறதா? சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
தென்காசி: கால்நடைகளுக்கு 9 வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
நாகர்கோவிலில் போலீஸ் வாகன சோதனை; 37 சிறார்களின் பெற்றோர் மீது வழக்குப்பதிவு
அரசு மருத்துவமனைக்கு 3 பேட்டரி வாகனங்கள்!
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் நூல்கள் வெளியீட்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவிலில் நுகர்பொருள் வாணிப கழக தொழிற்சங்க அங்கீகார தேர்தல்

December 10, 2025
73 Views
ஆதிச்சன்புதூர் குளத்தில் வண்டல் மண் அள்ளுவதில் போட்டி
9-ஆம் ஆண்டு தைப்பூசம் மற்றும் திருக்கல்யாண உற்சவ விழா
குமரி மாவட்டத்திற்கு புதிய வருவாய் அலுவலர் பூங்கோதை பொறுப்பேற்பு
தங்க மோதிரம் குழந்தைகளுக்கு வழங்கினர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account