By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மணவாளக்குறிச்சி அருகே பைனான்ஸ் ஊழியரை மிரட்டிய பிரபல ரவுடி மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மணவாளக்குறிச்சி அருகே பைனான்ஸ் ஊழியரை மிரட்டிய பிரபல ரவுடி மீது வழக்கு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மணவாளக்குறிச்சி அருகே பைனான்ஸ் ஊழியரை மிரட்டிய பிரபல ரவுடி மீது வழக்கு

Last updated: April 30, 2026 5:06 pm
April 30, 2026
16 Views
Share
SHARE

குளச்சல், ஏப். 30 –

நாகர்கோவில் பட்டகசாலியன்விளை பகுதியை சேர்ந்தவர் பீட்டர் மகன் போஜன் (33). நாகர்கோவிலில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் லோன் வழங்கும் பிரிவில் ஊழியராக வேலை செய்து வருகிறார். மணவாளக்குறிச்சி கொல்லன் விளையை சேர்ந்த விபின் பிரியன் (31) என்பவர் போஜன் பணியாற்றிய நிதி நிறுவனத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ரூ.62 ஆயிரத்து 294 ரூபாய் கடன் வாங்கியதாக தெரிகிறது.

இதை அடுத்து முதல் மாத தவணையை பிபின் பிரியன் உரிய தேதிக்குள் செலுத்தவில்லை என தெரிகிறது. இதையடுத்து நிதி நிறுவன ஊழியர் போஜன் சம்பவ தினம் பிபின் வீட்டிற்கு பணம் கேட்க சென்றார். அப்போது அங்கு அவருடைய தாய் மட்டும் இருந்துள்ளார்.

இதை அடுத்து போஜன் செல்போனில் தொடர்பு கொண்டு பிபின் பிரியனிடம் பேசினார். தனது வீட்டிற்கு சென்றதால் ஆத்திரமடைந்த பிவின் எப்படி என் வீட்டிற்கு சென்று பணம் கேட்பாய்? எனக்கூறி தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். மேலும் அறிவாளால் வெட்டிக் கொன்று விடுவேன் என செல்போனில் போஜனை மிரட்டினார்.

இதனால் பயந்து போன போஜன் இது குறித்து மனவளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் நிதி நிறுவன ஊழியரை மிரட்டிய விபின் பிரியன் மீது வழக்கு பதிவு செய்தனர். பிபின் மீது மனவளக்குறிச்சி, மண்டைக்காடு, திருவட்டார், பூதப்பாண்டி காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளதும் பிரபல ரௌடியாக இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவிலில் பவித்ர உற்சவம் 31-ம் தேதி துவக்கம்
புதுக்கடையில் விஸ்வகர்மா கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் சங்க கூட்டம்
எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் வந்தே மாதரம் 150 ஆம் ஆண்டு நிறைவு விழா
குமரியில் குடியரசு தின விழா இன்று கொண்டாட்டம்: அண்ணா ஸ்டேடியத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு
உரிமம் இல்லாத பட்டாசுகளை விற்றால் கடுமையான நடவடிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, பார்வையிட்டு ஆய்வு

August 10, 2024
105 Views
கல்லூரி வளாகத்தில் “போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு”
உத்திரமேரூர் அருகே அரசு மருத்துவமனை சுத்தம்
திருப்பதிசாரம்திருவாழ்மார்பன் கோயில்தேரோட்டம்
சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account