By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தக்கலை அருகே பெண்ணிடம் பல லட்சம் மோசடி: பைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 4 பேர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலை அருகே பெண்ணிடம் பல லட்சம் மோசடி: பைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 4 பேர் மீது வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

தக்கலை அருகே பெண்ணிடம் பல லட்சம் மோசடி: பைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 4 பேர் மீது வழக்கு

Last updated: April 28, 2026 5:33 pm
April 28, 2026
9 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 28 –

தக்கலை அருகே உள்ள குமாரபுரம் பகுதியை சேர்ந்தவர் சில்வன்ஸ் மனைவி சுடர்லின் (49). இவர் தனது குடும்ப தேவைக்காக மேக்கா மண்டபத்தில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் தங்க நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுள்ளார். அங்கு அதிக வட்டி ஆனதால் நகைகளை மீட்டு ஸ்டேட் வங்கியில் வைக்க முயற்சித்து வந்து இருக்கிறார்.

அப்போது வீட்டு அருகில் காய்கறி கடை நடத்தி வரும் கலா பாய் என்பவர் அழகிய மண்டபத்தில் தனக்கு தெரிந்த தனியார் பைனான்ஸ் உள்ளதாகவும், அங்கு நகை கடனுக்கு குறைந்த வட்டி வசூலிப்பதாக கூறியுள்ளார். இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட பைனான்ஸ் நிறுவனத்திற்கு சுடர்லின் சென்றுள்ளார். அவர்களும் அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் என்ன வட்டி உள்ளதோ அதைத்தான் நாங்களும் வாங்குகிறோம் கூடுதல் வட்டி கிடையாது என கூறியுள்ளனர். எந்த வித தாமதம் இல்லாமல் உடனடியாக பணத்தை பெறலாம் என கூறி இருக்கிறார்கள்.
இதை நம்பி சுடர்லின் 230 கிராம் தங்க நகைகளை ரூபாய் 12.50 இலட்சத்துக்கு அடகு வைத்துள்ளார்.

சில மாதங்களுக்கு பின் சம்பந்தப்பட்ட பைனான்ஸ் நிறுவனத்திற்கு சென்ற நகைகளை மீட்பது குறித்து கேட்டபோது, ரூ. 25 லட்சம் கட்ட வேண்டும் என கூறியுள்ளனர். அதன் பின்னர் தன்னை ஏமாற்றி மோசடியாக நகைகளை வாங்கியது தெரிய வந்தது. இது குறித்து சுடர்லின் கேட்டபோது அவர்கள் ஆபாசமாக பேசி மிரட்டி தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் திருவட்டாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் அழகிய பாண்டிபரத்தை சேர்ந்த மன்சூர் அலி, பேச்சுப்பாரை சேர்ந்த பிஸ்மி, கப்பியரையை சேர்ந்த ஜெயசுதா, அழகியபாண்டி புரத்தைச் சேர்ந்த ஜானுஜா ஆகிய நான்கு பேர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிமன்ற உத்தரவு; திருப்புவனத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடிய பாஜகவினர்
கருணாநிதியின் 101வது பிறந்தநாள் விழா
தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச் சங்க செயலருக்கு சேவை செம்மல் விருது: கலைமாமணி டாக்டர் நரேந்திரன் வழங்கினார்
செவிலியர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
இந்திய விளையாட்டு ஆணையத்தின் முன்னாள் மேலாளரின் மகன் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

கோவிலில் காலணிகள் பாதுகாப்பு அறை வைக்கப்படுமா ?

September 24, 2024
73 Views
கிராமத்தில் புதிய குடிநீர் தொட்டி அமைக்க
மக்களுடன் முதல்வர் திட்டம்
தையாலுமூட்டில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்; எம். பி பங்கேற்பு
நியாயமான வணிக முறைகள் கவுன்சில் அமைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account