By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தக்கலையில் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக ரூ.2.88 லட்சம் மோசடி: 3பேர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலையில் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக ரூ.2.88 லட்சம் மோசடி: 3பேர் மீது வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

தக்கலையில் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக ரூ.2.88 லட்சம் மோசடி: 3பேர் மீது வழக்கு

Last updated: April 28, 2026 5:29 pm
April 28, 2026
4 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 29-

தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் ஜோஸ் மகன் லிவிஸ் என்பவர் படித்து முடித்துவிட்டு வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது உறவினர் மூலம் திருநெல்வேலி மாவட்டம் பணகுடியை சேர்ந்த ராஜன் (64) என்பவர் பழக்கமானார்.

அவர் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி, அவருடன் சேர்ந்து கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த பாலு மணி (48), வில்லுகுறியை சேர்ந்த தனசாமி (51) ஆகியோரும் சேர்ந்து சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி, ஜஸ்டின் ஜோஸ் மனைவி ஷோபா மேரி (46) என்பவரிடம் இருந்து 2,88,100 ரூபாய் பணமாக பெற்றுள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் விசா ரெடியாக இருப்பதாக கூறி நாகர்கோவில் செல்ல அழைத்துள்ளனர். இதை நம்பிய ஷோபா மேரி தனது குடும்பத்துடன் நாகர்கோவில் சென்றுள்ளார். அங்கு காத்திருந்த பின்னர் ராஜன் உள்ளிட்டவர்கள் வரவில்லை. பின்னர் போனில் தொடர் கொண்டபோது, நாங்கள் அழைக்கும் போது மீண்டும் வாருங்கள் என கூறிவிட்டு போனை துண்டித்துள்ளனர். அதன் பின்னர் அவர்களது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஷோபா மேரி குமரி மாவட்ட போலீஸ் எஸ்.பி யிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் தக்கலை போலீசார் விசாரணை நடத்தி நடத்த எஸ்பி உத்தரவிட்டார். இதை அடுத்து ஷோபா மேரி புகாரின் பேரில் ராஜன், பாலுமணி, தனசாமி ஆகிய 3 பேர் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குப்பைகளை தெருக்களில் இழுத்து செல்லும் அவல நிலை
கோவையில் சிபிசிஐடி துணை கண்காணிப்பாளராக பொறுப்பேற்க உள்ள டிஎஸ்பிக்கு தென் குமரி பத்திரிகையாளர் சங்கம் சார்பில் வாழ்த்து
45 மணி நேர தியானத்தை நிறைவு செய்தார் பிரதமர் மோடி
அஞ்சு கிராமம் பேரூராட்சியில் 76வது குடியரசு தின விழா
தக்கலை அருகே நடந்து சென்று 3 பெண்கள் மீது கார் மோதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கால்வாய் தண்ணீரை கடலில் சேர்க்கும் மாநகராட்சி திட்டத்தை கைவிட கோரி போராட்டம்

May 16, 2024
105 Views
கரையோரம் இடிந்து விழுந்த தூய்மைப் பணி
தேசிய அளவில் தர வரிசை பட்டியலில் இடம் பிடித்த தஞ்சாவூர் பரிசுத்தம் இன்ஜினியரிங் கல்லூரி
ஏழை எளிய மக்களுக்கு உதவிட பவுண்டேஷன் தொடக்கம்
திருவட்டார் அருகே முன்னாள் ராணுவ வீரர் மாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account