By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்கள் வெப்ப அலை காரணத்தால் மதிய நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்: ஆட்சியர் சதீஷ் அறிவுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்கள் வெப்ப அலை காரணத்தால் மதிய நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்: ஆட்சியர் சதீஷ் அறிவுறுத்தல்
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்கள் வெப்ப அலை காரணத்தால் மதிய நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்: ஆட்சியர் சதீஷ் அறிவுறுத்தல்

Last updated: April 27, 2026 6:58 pm
April 27, 2026
36 Views
Share
SHARE

தருமபுரி, ஏப்ரல் 27 –

தருமபுரி மாவட்டத்தில் கொடை வெயிலின் தாக்கத்தால் வெப்பஅலை ஏற்படும் மதிய நேரத்தில் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். தருமபுரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெப்ப அலை உச்சத்தில் இருக்கும் போது வெப்பஅலை ஏற்படுகிறது.

இதனால் இந்த நேரத்தில் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். தாகம் இல்லாவிட்டாலும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். வீடுகளில் சூரிய ஒளி மறைப்புகள் மற்றும் பிரதிபலிப்பான்களை பயன்படுத்தி காற்றோட்டமாகவும் குளிர்ச்சியாகவும் வைத்திருக்க வேண்டும். ஓ ஆர் எஸ் குடிநீர் மற்றும் அத்தியாவாசிய மருந்துகள் வீட்டில் வைத்திருக்க வேண்டும். கோடை காலத்தில் வெளிர் நிறத்தில் தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.

வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், சிறு குழந்தைகள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் வெயில் அதிகம் உள்ள நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். இலைகள் குப்பை அல்லது விவசாயக் கழிவுகள் எரிப்பதை தவிர்த்து வீடுகள், மொட்டை மாடிகளில் செடிகள், மரங்கள் வளர்த்து பசுமை சூழல் நிறைந்த இடமாக பராமரிக்க வேண்டும். வெயில் அதிகம் உள்ள நேரத்தில் நீர், மோர், இளநீர், எலுமிச்சைச்சாறு ஆகியவற்றை குடிக்க வேண்டும். வெயிலில் செல்லும் போது தொப்பி, குடை ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும்.

கோடைகாலத்தில் நீண்ட நேரம் நடை பயிற்சி சூரிய ஒளியின் உடற்பயிற்சி ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். எளிதில் ஜீரணிக்ககூடிய உணவுகளை சாப்பிட வேண்டும். மது உள்பட நிரிழப்பு ஏற்படுத்தும் பானங்களை தவிர்க்க வேண்டும். இவ்வாறு ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 டன் அரிசி, 1800 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
இரையுமன்துறையில் வளர்ச்சி பணிகளை கலெக்டர், எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு
திருப்பூர் மாநகரத்திற்கு 2 புதிய டிசிபிக்கள் நியமனம்: தமிழக அரசு அதிரடி உத்தரவு!!!
கண்டன ஆர்ப்பாட்டம்
பெருந்துறையில் ‘போதையில்லா தமிழகம்’ விழிப்புணர்வு பேரணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் சிறந்த சமூக சேவகருக்கான விருதுகள்.

May 12, 2024
137 Views
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இனிப்பு மற்றும் மரக்கன்று வழங்கும் விழா.
கேரளாவிலிருந்து குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்ட மீன் கழிவு லாரி சிக்கியது: ரூபாய் 1 லட்சம் அபராதம்
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், காட்டிநாயக்கனப்பள்ளி
இயற்கை விவசாயிகளுக்கு அரசுத்துறை அலுவலர்கள் அறிவுரை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account