By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டம் மேம்பாலத்தில் அத்துமீறி மஞ்சள் கோட்டை தாண்டி அதிவேகத்தில் பயணிக்கும் அரசு பேருந்துகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் மேம்பாலத்தில் அத்துமீறி மஞ்சள் கோட்டை தாண்டி அதிவேகத்தில் பயணிக்கும் அரசு பேருந்துகள்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் அத்துமீறி மஞ்சள் கோட்டை தாண்டி அதிவேகத்தில் பயணிக்கும் அரசு பேருந்துகள்

Last updated: April 18, 2026 7:37 pm
April 18, 2026
76 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஏப். 18 –

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் தொடர் விபத்துகளை தடுக்கும் பொருட்டு பல்வேறு இடங்களில் 40 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது என்று விளம்பர பலகை அமைத்தும் சாலையில் நடுவே ஓவர் டேக் செய்ய தடை விதித்து இரண்டு மஞ்சள் கோடுகளை வரைந்தும் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர். அதன் காரணமாக விபத்துக்கள் குறைந்தது.

ஆனால் அரசு பேருந்துகள் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிவேகத்தில் பயணம் செய்வது தொடர்ந்து வருகிறது. தற்போது அது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வாகனங்கள் மேம்பாலத்தில் பல்வேறு இடங்களில் ஓவர் டேக் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள பகுதியில் அத்துமீறி குறிப்பாக இரட்டை மஞ்சள் கோட்டை தாண்டி ஓவர் டேக் செய்து அதிவேகமாக பயணிக்கும் அரசு போக்குவரத்து கழக பேருந்துகளால் மீண்டும் விபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

அரசு போக்குவரத்து கழக பேருந்துகளின் ஓட்டுநர்கள் மீது போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் குமரி மாவட்டத்தில் இதுவரை பதியப்படவில்லை என்பதும் அதனால் இது போன்ற அத்துமீறல்கள் தொடர்ந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆகவே சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை நிலைநாட்டும் பொருட்டு மார்த்தாண்டம் மேம்பாலத்தில் அத்துமீறி போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் அரசு போக்குவரத்து கழக பேருந்து ஓட்டுநர்கள் மீதும் காவல்துறை பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தாவரவியல் துறைத் தலைவருக்கு வாழ்த்து
கோவில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
குடிநீர் குழாய் உடைந்து சாலையை மூழ்கடித்த தண்ணீர்
கோபால் நாயக்கர் 225-வது நினைவு நாள்!
அரசியலமைப்பு தினம் உறுதிமொழி ஏற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்அரியலூர்

செந்துறை ஒன்றியத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல்

May 6, 2024
159 Views
தமிழகத்தில் எஸ்சி/எஸ்டி ஊழியர்கள் பதவி உயர்வு
விளாத்திகுளத்தில் நடைபெற்ற விளாத்திகுளம்
குழந்தைகள் நலத் திட்டத்தின் கீழ் தாய் மற்றும் குழந்தை தினம்
ஆரல்வாய்மொழி அருகே மோட்டார் சைக்கிள் – அரசு பஸ் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account