By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் மின்னணு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி 2ம் நாளாக நடைபெற்றது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் மின்னணு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி 2ம் நாளாக நடைபெற்றது
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் மின்னணு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி 2ம் நாளாக நடைபெற்றது

Last updated: April 17, 2026 6:29 pm
April 17, 2026
38 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 17 –

குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 85 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் நாகர்கோவில் தொகுதியில் மட்டும் 20 வேட்பாளர்களும், கன்னியாகுமரி தொகுதியில் 14 வேட்பாளர்களும், விளவங்கோடு தொகுதியில் 14 வேட்பாளர்களும், குளச்சல் தொகுதியில் 13 வேட்பாளர்களும், கிள்ளியூர் தொகுதியில் 11 வேட்பாளர்களும், பத்மநாதபுரம் தொகுதியில் 11 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

இதில் நாகர்கோவில் தொகுதியில் மட்டும் 20 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் அங்கு இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்காக நேற்று முதல் இயந்திரங்களில் பாதுகாப்பாக சின்னங்கள் பொருத்தம் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் கிள்ளியூர் தொகுதி மற்றும் விளவங்கோடு தொகுதிக்கான சின்னம் பொருத்தம் பணிகள் நிறைவு பெற்று அவைகள் பத்திரமாக பாதுகாப்பாக அலுவலகங்களில் அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன.

நாகர்கோவில் தொகுதிக்கான சின்னங்கள் பொருத்தும் பணி கலெக்டர் அலுவலக வளாகத்திலும், கன்னியாகுமரி தொகுதிக்கான பணிகள் பூதப்பாண்டி தாலுகா அலுவலகத்திலும், பத்மநாபபுரம் தொகுதிக்கான பணிகள் திருவட்டார் தாலுகா அலுவலகத்திலும், குளச்சல் தொகுதிக்கான பணிகள் அங்குள்ள தாலுகா அலுவலகத்திலும் இன்றும் நடைபெற்றன.

இந்த பணிகள் முடிவடைந்தபின் அனைத்தும் பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைக்கப்படும் எனவும், பின்னர் இந்த இயந்திரங்கள் வரும் 22ஆம் தேதி மதியத்துக்கு பின்பு அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

தீபாவளி நல்வாழ்த்துக்கள்: விஜய் வசந்த் எம்.பி
மக்காச்சோள பயிரில் அமெரிக்கன் படைப்புழு எப்படி கட்டுப்படுத்தலாம்?
போலி பாஸ் மூலம் கனிம வளம் கடத்த முயற்சி
புதுக்கடையில் தாலுகா நீதிமன்றம் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் கனரக வாகனம் மோதி வாலிபர்கள் காயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

நாகர்கோவிலில் கோவில் தெப்பக்குளத்தில் சடலமாக மிதந்த கூலி தொழிலாளி கோட்டார் போலீசார் விசாரணை .

May 12, 2024
128 Views
டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்யாவிட்டால் முற்றுகைப் போராட்டம்
குமரியில் கும்பலாக தொடர் பைக் திருட்டு: வாலிபர் கைது: அதிரடிப்படை போலீசார் விசாரணை
தமிழ்நாடு சாலை கட்டமைப்பு வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களித்த இந்தியன் ஆயில் கௌரவிப்பு
எம்எம்எம் கண் பராமரிப்பு மையம் மதுரையில் திறப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account