By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கலெக்டர் அலுவலகத்தில் பிரம்மாண்ட வண்ண பலூனை பறக்கவிட்டு வாக்காளர் விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கலெக்டர் அலுவலகத்தில் பிரம்மாண்ட வண்ண பலூனை பறக்கவிட்டு வாக்காளர் விழிப்புணர்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கலெக்டர் அலுவலகத்தில் பிரம்மாண்ட வண்ண பலூனை பறக்கவிட்டு வாக்காளர் விழிப்புணர்வு

Last updated: April 16, 2026 6:47 pm
April 16, 2026
8 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 16 –

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுவதையொட்டி 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இன்று (16.04.2026) நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அதிநவீன பிரம்மாண்ட வண்ண பலூனை பறக்கவிட்டு வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள், தேர்தல் நாள், மாவட்ட தேர்தல் இலட்சினை உள்ளிட்டவைகள் பொறிக்கப்பட்ட அதிநவீன பிரமாண்ட வண்ண பலூணில் பறக்கவிட்டு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தொடக்கி வைத்தார்.

ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் பத்ஹூ முகம்மது நசீர், உதவி திட்ட இயக்குநர்கள் துறை அலுவலர்கள், பொதுமக்கள், உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

நெறிமுறைகள் குறித்து கடை கடையாக விழிப்புணர்வு
குளச்சல் பகுதியில் ஒரே நாள் இரவில் 2 வாகனங்களில் 2500 கிலோ அரிசி பறிமுதல்
நாகர்கோவிலில் திருக்குறள் மாணவர் மாநாடு: அரசு கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி தொடக்கி வைத்தார்
தருமபுரி காங்கிரஸ் ஜனநாயக மக்கள் கட்சி மாநிலத் தலைவர் புத்தன் கல்வி கடன், விவசாய கடன் ரத்து செய்ய அறிக்கை வெளியிடுமாறு திமுகவிற்கு கோரிக்கை
பெண்ணிடம் மோசடி; மதிமுக நிர்வாகி உட்பட 2 பேர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

நூதன முறையில் மறைத்து கடத்திய 3 டன் ரேசன் அரிசி

January 13, 2025
38 Views
விழுப்புரம் ஆட்சியர் தலைமையில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை சார்பில் மாதந்திர ஆய்வுக் கூட்டம்
இரண்டு மகன்களுடன்இளம் பெண் மாயம்
கொட்டாரத்தில் காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
கோவையில் உடல் உறுப்பு தானம் குறித்து பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account