By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: பாஜக வேட்பாளர் எம் ஆர் காந்தி பிரச்சாரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: பாஜக வேட்பாளர் எம் ஆர் காந்தி பிரச்சாரம்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: பாஜக வேட்பாளர் எம் ஆர் காந்தி பிரச்சாரம்

Last updated: April 15, 2026 7:02 pm
April 15, 2026
8 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 15 –

நாகர்கோவில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் எம் ஆர் காந்தி எம்எல்ஏ இன்று காலை வடசேரி காய்கறி சந்தை, அண்ணா சிலை சந்திப்பு, பஸ் நிலையப் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் பாரதிய ஜனதா வெளியிட்டு உள்ள தேர்தல் அறிக்கையை காட்டி எம் ஆர் காந்தி எம்எல்ஏ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் கூறியதாவது: தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழ்நாட்டில் வெற்றி பெற்றால் மகளிருக்கு ரூ2000 உதவி தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தீபாவளி, பொங்கல், தமிழ் புத்தாண்டுக்கு தலா ஒரு சமையல் கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். தைப்பூச விழா மாநில விழாவாக கொண்டாடப்படும். ஒரு முறை அனைத்து குடும்பத்திற்கும் ரூ.10,000 நிதி வழங்கப்படும் என்பது போன்ற போன்ற திட்டங்களை செயல்படுத்துவோம்.

நாகர்கோவில் மாநகரின் வளர்ச்சிக்கான திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்பப்படும். நாகர்கோவிலில் ஏற்படும் குடிநீர் பிரச்சனைகளுக்கு முழு தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது புத்தன்அணை திட்டத்தின் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. ஆனாலும் மாநகரம் முழுவதும் தற்போது குடிநீர் பிரச்சினை உள்ளதால், பல பகுதியில் குடிநீர் சரியாக கிடைக்கவில்லை என்கிறார்கள்.

எங்கள் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் நாகர்கோவில் மாநகர மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் கொண்டு வரப்படும். நாகர்கோவிலில் மீண்டும் பாரதிய ஜனதா தான் வெற்றி பெறும் என்று கூறினார். இந்த பிரச்சாரத்தின் போது பாரதிய ஜனதா அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்
களியக்காவிளை அருகே சட்டக் கல்லூரி மாணவி திடீர் மாயம்: போலீசார் விசாரணை
திருவரம்பு அருகே இடையூறாக மின் கம்பம் அமைத்த மின்வாரியத்தை கண்டித்து சாலை மறியல்
பஸ்ஸிலிருந்து இறங்கிய வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு
நாகர்கோவிலில் நடைபயிற்சியில் இருந்த போலீஸ் ஏட்டு டெம்போ மோதி உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ஈரோடு கருங்கல்பாளையத்தில் இளைஞர் காங்கிரசார் திடீர் மறியல்

November 10, 2025
27 Views
சோனா தொழில்நுட்ப கல்லூரியின் 24வது பட்டமளிப்பு விழா
திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் 6அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா
ஸ்வெலெக்ட் எனர்ஜி சிஸ்டம்ஸ் புதிய லோகோ மற்றும் தயாரிப்புகள் அறிமுகம்
தக்கலை அருகே மொட்டை மாடியில் பதுங்கி இருந்து இளம் பெண்ணிடம் அத்துமீறியவர் தப்பி ஓட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account