By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு: ஆலங்குளத்தில் பனைத் தொழிலாளி மீது போலீசார் துப்பாக்கி சூடு: இந்து முன்னணி கடும் கண்டணம் !!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு: ஆலங்குளத்தில் பனைத் தொழிலாளி மீது போலீசார் துப்பாக்கி சூடு: இந்து முன்னணி கடும் கண்டணம் !!
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு: ஆலங்குளத்தில் பனைத் தொழிலாளி மீது போலீசார் துப்பாக்கி சூடு: இந்து முன்னணி கடும் கண்டணம் !!

Last updated: April 8, 2026 7:05 pm
April 8, 2026
20 Views
Share
SHARE

திருப்பூர், ஏப். 08 –

திமுக மற்றும் அதன் கூட்டணியை தோற்கடிக்க இந்து முன்னணி பணியாற்றும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் திருப்பூரில் பேட்டி.

இந்து முன்னணி அரசியல் கட்சி கிடையாது. ஆனால் தற்போதுள்ள தமிழக அரசு இந்துக்களுக்கு எதிரான அரசாங்கமாக உள்ளது. ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளை கொண்டாடுகிறார்கள், வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் இந்துக்கள் பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில்லை.

திருப்பரங்குன்றத்தில் சட்டரீதியாக நீதிமன்றத்தை நாடி மீண்டும் தீபம் ஏற்ற அனுமதி பெற்ற பிறகும் தீபம் ஏற்ற விடாமல் தடுத்தது தான் திமுக அரசு. சட்டத்தை மதிக்காமல் தடை போட்டு உள்ளது. அங்குள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மன்னிப்பு கேட்க வைத்த அரசாக தான் திமுக விளங்குகிறது. மலை மீது ஆடு வெட்டுவோம், கோழி வெட்டுவோம் என்று சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தீபம் ஏற்றுவோம் என்று சொன்னவர்கள் மீது வழக்கு போடப்பட்டது.

மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாலியல் துன்பத்திற்கு தள்ளப்படுகிறார்கள். அதேபோன்று பள்ளி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார்கள். தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போதை வஸ்துக்கள் புழக்கத்தில் உள்ளது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு அனைத்தும் இந்த போதையால் தான் நடைபெறுகிறது.

எனவே இந்துக்களுக்கு விரோதமாக உள்ள இந்த அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே இந்து முன்னணி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருப்பூரில் குப்பைகளுக்கு சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நிதி என்ன ஆனது என்று தெரியவில்லை. அதேபோன்று வரி பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் யாராலும் தொழில் செய்ய முடியவில்லை. அதே போன்று ஆகம விதிகள் படி கோவில் கும்பாபிஷேகம் செய்யாமல் ஆன்மீகவாதிகள் மற்றும் தொழிலதிபர்களிடம் பணத்தைப் பெற்று அறநிலைத்துறை கணக்கில் அவர்கள் செய்தது போல் எழுதி விடுகிறார்கள்.

மேலும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நான் கிறிஸ்தவனாக இருப்பதில் பெருமைப்படுவதாக தெரிவித்தார். நாங்கள் எந்த சமூகத்திற்கும் விரோதியானவர்கள் அல்ல. அனைத்து பண்டிகைகளுக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும் என்று தான் கூறுகிறோம். தற்பொழுது வேல் தான் கதாநாயகனாக உள்ளது. ஜோசப் விஜய் உட்பட அனைவரும் வேல் கொடுக்க ஆரம்பித்து விட்டனர். ஆலங்குளம் பனைத் தொழிலாளி மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதற்கு இந்து முன்னணி கடும் கண்டனம் தெரிவிப்பதாக தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணசுவாமி திருக்கோயில் சித்திரைத் திருவிழா
கன்னியாகுமரியில் வந்தே மாதரம் பாடல் 150 ம் ஆண்டு சிறப்பு நிகழ்ச்சி
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் விளையாடும் காவலர்களை ஊக்குவித்த எஸ்பி ஸ்டாலின்
கொல்லங்கோடு நகராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி பணி
பைக் மோதி தொழிலாளியின் சகோதரி காயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்சென்னைமாவட்டம்

திமுக கழக செயல் வீரர்கள் மற்றும் பொது உறுப்பினர்கள் கூட்டம்

September 13, 2024
64 Views
போச்சம்பள்ளி அருகே ஏ மோட்டூர் கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
மாவட்டத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை தொடக்கம்
வாழ்க்கையே போராட்டம்…100க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடத்துடன் சாலை மறியல்!!
திருப்பூர் மாநகரில் புதிய போலீஸ் கமிஷனர் பொறுப்பேற்பு!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account