By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பேச்சிப்பாறையில் கேரள தோட்டத் தொழிலாளி திடீர் சாவு: போலீஸ் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பேச்சிப்பாறையில் கேரள தோட்டத் தொழிலாளி திடீர் சாவு: போலீஸ் விசாரணை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

பேச்சிப்பாறையில் கேரள தோட்டத் தொழிலாளி திடீர் சாவு: போலீஸ் விசாரணை

Last updated: April 6, 2026 5:23 pm
April 6, 2026
33 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஏப். 6 –

கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே விதுர என்ற பகுதியை சேர்ந்தவர் கிரி (46). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் மனைவி குழந்தையை பிரிந்து வாழ்ந்து வந்த கிரி, நீண்ட காலமாக பேச்சிப்பாறை பகுதியில் தனியார் ரப்பர் தோட்டங்களில் தங்கி வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பேச்சிப்பறை அருகே நடனம்பொற்றை என்ற பகுதியில் வைத்து கிரிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கேயே தரையில் படுத்து உள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் எழும்பாததால் அப்பகுதியினர் சென்று பார்த்தபோது எந்தவித சலனமும் இன்றி இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

உடனடியாக அப்பகுதியினர் பேச்சிப்பாறை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து உடலை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கிரியின் உறவினர்கள் குறித்து விசாரித்து, அவர்களுக்கு தகவல் தெரிவிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை தின விழா கொண்டாட்டம்
ரீல் தலைவர் இல்லை; ரியல் தலைவர்: முதல்வரின் கரூர் விசிட் குறித்து முத்துக்குமார் கருத்து
ஈரோடு தொழிலதிபர் டாக்டர் எஸ் கே எம் மயிலானந்தத்துக்கு பத்ம பூசன் விருது
நாகர்கோவில் அரசு கலை கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 244 மாணவர்களுக்கு பணிநியமன ஆணை
கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே உள்ள காரப்பட்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மாணவர்களின் வசதிக்காக ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வசதி செய்து கொடுத்த காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

இந்தியாவிலே நாய்கடியில் தமிழகம் இரண்டாம் இடம்

September 11, 2025
47 Views
கஞ்சா மற்றும் குட்கா விற்பனை ,வடமாநில இளைஞர்கள் கைது
மதுரை கல்லம்பல் மாணிக்கவாசகம் இல்லத் திருமண விழா
தொண்டி தமுமுக அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
தஞ்சாவூரில் முன்னாள் படை வீரர்களுக்கு அண்ணா சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம்: கலெக்டர் ரேவதி தலைமையில் நடந்தது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account