By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம்
அரசியல்தமிழ்நாடுதருமபுரி

தருமபுரியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம்

Last updated: April 3, 2026 6:02 pm
April 3, 2026
32 Views
Share
SHARE

தருமபுரி, ஏப்ரல் 03 –

தருமபுரி மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர்கள் கே.பி.அன்பழகன் (பாலக்கோடு), சம்பத் குமார் (அரூர் தனி), மரகதம் வெற்றிவேல் (பாப்பிரெட்டிப்பட்டி), பாமக வேட்பாளர்கள் சௌமியா அன்புமணி (தருமபுரி), பாடி செல்வம் (பென்னாகரம்) ஆகியோரை ஆதரித்து தருமபுரி வள்ளலார் திடலில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பேசியதாவது: தருமபுரி மாவட்டம் அதிமுகவின் கோட்டை கடந்த 2021 – ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக, பாமக கூட்டணி தருமபுரி மாவட்டத்தில் ஐந்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

தமிழ்நாட்டை முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆண்டாலும், தருமபுரி மாவட்டத்தை அதிமுக மற்றும் பாமக தான் ஆண்டது. நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் மாவட்டத்தில் அதிமுக, பாமக வேட்பாளர்களை அமோக வெற்றி பெற செய்ய வேண்டும். திமுக கூட்டணி வேட்பாளர்களை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.

திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதைப் பொருட்கள் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது. கஞ்சா பழக்கம் அதிகரித்ததால் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை நடக்கிறது. இந்த கொடுமையான ஆட்சி தேவையா? திமுக ஆட்சியில் மின் கட்டண உயர்வு , வீட்டு வரி உயர்வு என அனைத்து வரிகளும் உயர்ந்துள்ளன. கழிப்பறை பராமரிப்பில் கூட ஊழல் செய்தது திமுக அரசு. ஆனால் இந்தியாவிலேயே முதன்மை அரசு என்று முதலமைச்சர் கூறுகிறார். கடன் வாங்குவதில் தான் இந்தியாவிலேயே திமுக அரசு முதலிடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 73 ஆண்டுகள் பல கட்சிகள் ஆட்சி செய்து போது 4 லட்சத்து 85 ஆயிரம் கோடி கடன் இருந்தது, 2021ம் ஆண்டு முதல் ஐந்தாண்டுகள் நடந்த திமுக ஆட்சியில் மட்டும் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது. இதுதான் திமுக அரசின் சாதனை தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி அமைந்த உடன் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

விளம்பரம்

You Might Also Like

1,700 -ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழில் பூங்கா
பாலக்கோடு பேரூராட்சி கடை வீதியில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள கடைகளை அகற்றாவிட்டால் போராட்டம்; பாஜக நிர்வாகி பி.கே. சிவா ஆட்சியர், எஸ்பியிடம் மனு
ஸ்ரீ துரோபதி அம்மன் ஆலயத்தில் பால்குடம் ஊர்வலம்
குமரி ரயிலில் ரூ 7.48 லட்சத்தை தவறவிட்ட மீனவர்: ரயில்வே போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்
தஞ்சாவூரில் நீர்த்தேக்க தொட்டிகள், கட்டிடங்கள் திறப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்இராமநாதபுரம்மாவட்டம்

ஏர்வாடி தர்ஹா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

May 21, 2024
92 Views
ராமேஸ்வரத்தில் ஆடி அமாவாசைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தர்ப்பணம்
கலெக்டர் அலுவலகத்திற்கு கரும்புகளுடன் வந்த லாரி உரிமையாளர்களால் பரபரப்பு
புதுக்கடை அருகே தீ விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் உடல் கருகி பலி
காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account