By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதிய சாலைகளை அமைத்திட வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதிய சாலைகளை அமைத்திட வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

புதிய சாலைகளை அமைத்திட வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி

Last updated: June 11, 2024 10:59 am
June 11, 2024
91 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூன் 11


நாகர்கோவில் மாநகராட்சியில் மில்லிங் செய்து புதிய சாலைகளை அமைத்திட வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் மாநகராட்சி ஆணையரிடம் 

 நாகர்கோவில் வடக்கு தொகுதி தலைவர் தனுஷ் குமார் தலைமையில் நேற்று மனு அளிக்கப்பட்டது அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது :-


தமிழ்நாட்டில் திமுக அரசு அமைந்த பிறகு தலைமை செயலாளரால் வெளியிடப்பட்ட புதிய அரசாணையின் படி மாநகராட்சி பகுதிகளில் சாலைகளின் மட்டம் எந்த சூழ்நிலையிலும் அதிகரிக்கக்கூடாது என விதி வகுக்கப்பட்டுள்ளது. ஆனால் நாகர்கோவில் மாநகராட்சி 42 – வது வார்டு வேதநகர், சர்ச் தெருவின் சாலைப்பணிக்கான மதிப்பீட்டை தகவல் அறியும் உரிமை சட்டம், 2005 மூலம் பெற்று கொண்டதில் அதில் மில்லிங்கான மதிப்பீடு மாநகராட்சி பொறியாளர்களால் தயாரிக்கப்படவில்லை என்பதும்,  டென்டரில் மில்லிங்கான காரணி சேர்க்கப்படவில்லை என்பதும் அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற வகையிலே மேற்குறிப்பிட்டுள்ள அரசாணை இன்றைய தேதி வரை நாகர்கோவில் மாநகராட்சியால் நடைமுறைப்படுத்தவில்லை என்பதை அறிய முடிகிறது. நாகர்கோவில் மாநகராட்சியின் அடுத்தடுத்த சாலை பணிகளாக இருக்கும் 26- வது வார்டு குளத்தூர் சாலை செப்பனிடுதல், 22- வது வார்டு பைப்புவிளை  செப்பனிடுதல் என இனி வரும் அனைத்து சாலை பணிகளிலும் மில்லிங்கான செயற்பாடுகள் இணைக்கபட வேண்டும் என கோரியும் இதனால் சாலையின் மட்டம் உயராமல் வீடுகள் மழை வெள்ளங்களால் பாதிப்புக்குள்ளாவது தவிர்க்கப்படும் எனவும் வலியுறுத்தி நாகர்கோவில் வடக்கு தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்தியும் மேலும் மாநகராட்சி தவறும் பட்சத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக மக்களை ஒன்று திரட்டி போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

உடன் நாம் தமிழர் கட்சியின் நாகர்கோவில் தொகுதி தலைவர் ஜெயன்றின், மேற்கு தொகுதி தலைவர் ஜான், மகளிர் பாசறை மிஷ்டா,நாகர்கோவில் தெற்கு தொகுதி செயலாளர் விஜிலன்,வடக்கு துணைத் தலைவர் ஆறுமுகம், வடக்கு இணைச் செயலாளர் சொக்கலிங்கம்,

வடக்கு தொகுதி பொருளாளர் ரெனோ திலக், தெற்கு செய்தி தொடர்பாளர் ஜெனித்,  நிர்வாகிகள் சபரீஷ், சதீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வேலைவாய்ப்புக்கான மெனி ஜாப்ஸ் செயலி
மணவாளக்குறிச்சி அருகே சிறுவன் ஓட்டி வந்த பைக் மோதி பெயிண்டர் சாவு; தந்தை மீது வழக்கு
மின் நிலையங்களில் மின்தடை அறிவிப்பு
தேனி ஆட்சித்தலைவர் மாணவர்களிடம் கலந்துரை
106 நபர்கள் பங்கேற்ற கராத்தே மாபெரும் உலக சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

டைரி வெளியீட்டு விழா

December 17, 2024
130 Views
தமிழகத்தில் தீய சக்தியை ஆட்சியில் இருந்து அகற்றுவோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்
பூலித்தேவன் 309ஆவது பிறந்த நாளினை
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்; வடசேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை
பறக்கையில் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account