By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் கே.நித்தியானந்தன் வேட்பு மனு தாக்கல்!!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் கே.நித்தியானந்தன் வேட்பு மனு தாக்கல்!!!
அரசியல்கோயம்புத்தூர்தமிழ்நாடு

பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் கே.நித்தியானந்தன் வேட்பு மனு தாக்கல்!!!

Last updated: April 2, 2026 5:02 pm
April 2, 2026
17 Views
Share
SHARE

கோவை, ஏப். 2 –

நடைபெற உள்ள 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் கே.நித்தியானந்தன் கூட்டணி கட்சி நிர்வாகிகளான மருத்துவர் மகேந்திரன், காங்கிரஸ் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் சக்திவேல், விசிக கோவை தெற்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மதிமுக நகர செயலாளர் குகன் மில் செந்தில் ஆகியோர் கூட்டாக இணைந்து பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் வேட்பு மனுவினை வழங்கினர்.

முன்னதாக கோவை சாலையில் அமைந்துள்ள திமுக கட்சியின் தேர்தல் அலுவலகத்தில் இருந்து அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் துவங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த வேட்பாளர்: பொள்ளாச்சி தொகுதிக்கு நீண்ட நாள் கோரிக்கையான பொள்ளாச்சியை மாவட்டமாக உருவாக்குவோம், பெண்கள் கல்வியில் முன்னேற வழிவகை ஏற்படுத்துவோம், தென்னை விவசாயிகளுக்கு உறுதுணையாய் நிற்போம், வாகனங்கள் நெரிசல் இல்லாத பொள்ளாச்சி நகரை உருவாக்குவோம், சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவோம்.

கடந்த ஐந்தாண்டுகளில் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் நிறைவேற்றி இருந்தார். அடுத்து திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தொடர்ந்து நடைபெறும் பொள்ளாச்சிக்கு அனைத்து விதமாகவும் உறுதுணையாய் நிற்பேன் எனவும் வேட்பாளர் உறுதியளித்தார்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பட்டியலில் முதலிடம் பெறுகிறார் ஆர்.எஸ்.பார்த்தசாரதி
குமரி – கேரளா எல்லையான களியக்காவிளை சோதனை சாவடிகளில் துணை ராணுவ படை தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனை
நாகர்கோவில் 3 வயது பெண் குழந்தையை கடத்திய ஆட்டோ டிரைவர் கைது; 3 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் அரியலூர் ஆர்ப்பாட்டம்
மங்கநல்லூரில் திருச்சி சிவா எம்பி பேச்சு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் ரூ.190.40 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மேம்பாலப்‌ பணி

June 2, 2025
21 Views
ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி செய்து கைதான வாலிபரின் செல்போனில் ஏராளமான பெண்களின் ஆபாச வீடியோக்கள்! போலீசார் விசாரணை
பாரம்பரிய சிலம்பு போட்டிகளுக்கான பயிற்சி வகுப்புகள்
அக்ஷ்ய திதியை முன்னிட்டு களைகட்டிய ஜுவல்லரி கடைகள். ஆர்வமுடன் தங்க நகை வாங்கி செல்லும் பெண்கள்.
மீனாட்சியம்மன் கோயில் பகுதியில் குடிநீர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account