By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரண்டாம் கட்ட சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > இரண்டாம் கட்ட சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!!
அரசியல்சென்னைதமிழ்நாடுதிருப்பூர்

இரண்டாம் கட்ட சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!!

Last updated: March 28, 2026 11:58 am
March 28, 2026
54 Views
Share
SHARE

சென்னை, மார்ச் 28 –

அஇஅதிமுகவின் இரண்டாம் கட்ட சட்டமன்ற தேர்தலின் வேட்பாளர்கள் பட்டியலை அஇஅதிமுகவின் பொதுசெயலாளர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

அதன்படி திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் அமைச்சர், கழக அமைப்புச் செயலாளரான எம்.எஸ்.எம்.ஆனந்தன், பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கழக விவசாய பிரிவு இணை செயலாளருமான கே.பி.பரமசிவம், காங்கேயம் சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு ஒன்றிய கழக செயலாளருமான என்.எஸ்.என்.நடராஜன், தாராபுரம் (தனி) தொகுதியில் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக இணை செயலாளர் சத்தியபாமா, உடுமலைப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளர், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்னர்.

விளம்பரம்

You Might Also Like

புதிய வகை பலாக்கன்றுகளை நடவு செய்து பயன்பெற விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
நாகர்கோவில் மாநகராட்சியில் இன்று பொறுப்பேற்ற மாநகர நல அலுவலர் சரோஜா முதல் நாளிலே ஆய்வு மேற்கொண்டார்
தஞ்சாவூர் பெரிய கோவிலில் கார்த்திகை முதல் சோம வாரத்தையொட்டி 1008 சங்காபிஷேகம்
பாப்பாரப்பட்டி பேரூராட்சி தவெக சார்பில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: தேனி மாவட்டத்தில் கண்காணிப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

விவசாயிகள் நில உடமையை பதிவு செய்யாவிட்டால் கௌரவ நிதி நிறுத்தப்படும்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை

May 26, 2026
20 Views
எஸ் பி தலைமையில்உலகத் தாய்மொழி தினம்
பொய் வழக்கு தொடுக்கும் ஆலய கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
கோவையில் கஞ்சா விற்றவர் கைது
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account