By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாலக்கோடு சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் அறிவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பாலக்கோடு சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் அறிவிப்பு
அரசியல்தமிழ்நாடுதருமபுரி

பாலக்கோடு சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் அறிவிப்பு

Last updated: March 25, 2026 6:52 pm
March 25, 2026
46 Views
Share
SHARE

தருமபுரி, மார்ச் 25 –

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே. பி. அன்பழகன் வேட்பாளராக தலைமை கழகம் அறிவித்துள்ளது. கே.பி. அன்பழகன் 30-4-1958 அன்று பிறந்தார். கல்வித் தகுதி பி.யு.சி, எம்.பி.சி. வன்னியர் இனத்தை சார்ந்தவர். இவரது தந்தையின் பெயர் கே.டி. பச்சையப்பன், 1 / 136 – A கெரகோட அள்ளி கிராமம், காரிமங்கலம் வட்டம், தருமபுரி மாவட்டம் என்ற முகவரியில் வசித்து வருகிறார். இவர் தற்பொழுது அதிமுக தலைமை கழகத்தில் கழக அமைப்பு செயலாளர், தருமபுரி மாவட்ட கழக செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து வருகிறார். இவர் அதிமுகவில் 1978ம் ஆண்டு இணைந்து கழகப் பணியாற்றி வருகிறார். இவர் 1996 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் 2001, 2006, 2011, 2016, 2021 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாலக்கோடு தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் பதவி வகித்து வருகிறார். 2003-2006 ஆகிய ஆண்டுகளில் செய்தி விளம்பரம் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சராக பணியாற்றி வந்தார். 2016-2021 ஆகிய ஆண்டுகளில் உயர் கல்வித் துறை மற்றும் வேளாண்மை துறை அமைச்சராக பணியாற்றி வந்தார். இவர் தற்போது பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி செயலாளர் ஆகிய பொறுப்புகள் வகித்து வருகிறார். தலைமை கழகத்தில் ஏற்கனவே மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர், காரிமங்கலம் ஒன்றிய கழகச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து வந்தார்.

விளம்பரம்

You Might Also Like

திருச்சி மழை நீர் வடிகால் வாய்க்காலில் ஆண் சடலம்
கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் கையெழுத்தியக்கத்தினை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் துவக்கி வைத்தார்
நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் வெடிகுண்டுகள் செயலிழப்பு ஒத்திகை
சமூக வலைத்தளங்களில் பரவும் வேலை வாய்ப்பு குறித்த போலி விபரங்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம்: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் தமிழர் திருநாளாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

குழித்துறை பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார்

January 10, 2025
96 Views
கலைஞரின் பிறந்த நாள் – இளைஞர் அணி சார்பில் மாநில அளவிலான மாரத்தான் போட்டி
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்129-வது பிறந்தநாள் விழா!
வட்டாட்சியாளர் அலுவலகம் வாசல் பூட்டி கிடக்கிறது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account