By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பேராசிரியர் எம். விஸ்வநாதன் டயாபடீஸ் ரிசர்ச் சென்டர் சார்பாக தங்கப்பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > பேராசிரியர் எம். விஸ்வநாதன் டயாபடீஸ் ரிசர்ச் சென்டர் சார்பாக தங்கப்பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி
சென்னைதமிழ்நாடு

பேராசிரியர் எம். விஸ்வநாதன் டயாபடீஸ் ரிசர்ச் சென்டர் சார்பாக தங்கப்பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி

Last updated: March 23, 2026 2:58 pm
March 23, 2026
39 Views
Share
SHARE

சென்னை, மார்ச் 23 –

சென்னையில்  எம்.வி. டயாபடீஸ் மற்றும் பேராசிரியர் எம். விஸ்வநாதன் டயாபடீஸ் ரிசர்ச் சென்டர் இணைந்து 40 வது “பேராசிரியர் எம். விஸ்வநாதன் தங்கப்பதக்கம் விருது ” வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஏ.வி.ஏ குழுமத்தின் மேலாண்மை இயக்குனர் ஏ.வி. அனுப் இந்த வருடத்திற்கான எம்.வி.வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. ஆயுர்வேதம் மூலிகை மற்றும் உணவுப் பொருட்கள் துறையில் செயல்படும் இவர் ஆயுர்வேதம் மற்றும் நவீன மருத்துவத்தை இணைத்து பணியாற்றியுள்ளார். நீரிழிவு மருத்துவத்தில் ஆயுர்வேதத்தின் பங்கு முக்கியமானது என்று அவர் வலியுறுத்தினார்.

புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவரும் எமரிடஸ் பேராசிரியரான டாக்டர் அசோக்குமார்தாஸ் இந்த 40ம் ஆண்டிற்கான தங்கப்பதக்கம்  உரையை வழங்கி, அரசு மற்றும் நீரிழிவு தொடர்பான தனது கருத்துக்களையும் சிறப்பான முறையில் பகிர்ந்தார்.

இந்நிகழ்வில் சென்னையில் உள்ள சி.எஃப்.டி.ஐ இயக்குனர் கே. முரளி தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். எம்.வி. டயாபடீஸ் தலைமை மருத்துவரான விஜய் விஸ்வநாதன் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட “டயாபடீக் காலணிகள்” புத்தகத்தைப் பற்றி விவரித்து பேசினார்.

இந்நிகழ்வில் டாக்டர் விஜய் விஸ்வநாதன் இந்த உரை மற்றும் புத்தக வெளியீடு நிகழ்வானது இந்தியாவில் நீரிழிவு சிகிச்சை குறித்து விழிப்புணர்வு முக்கியத்துவத்தை அதிகரிக்கும் என தெரிவித்தார். அரசு மருத்துவ நிர்வாக கட்டமைப்புகளும் மற்றும் பொது பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால் தான் இந்தியாவில் நீரிழிவு பிரச்சினையை கட்டுப்படுத்த முடியும் என்று மேலும் அவர் கூறினார். 

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் வீட்டு சுவரில் பதுக்கிய ரூ.38 ஆயிரம் பணம்: பறக்கும் படை கைப்பற்றியது
திருப்பூர் கருப்ப கவுண்டம்பாளையத்தில் ஜேகே டாக்ஸி துவக்க விழா!!!
ஊத்தங்கரை அருகே பல வருடங்களாக மின் இணைப்பு வழங்காமல் அலைக்கழிப்பு: விவசாயி சக்திவேல் பேட்டி
தருமபுரியில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: குமரி மாவட்டம் மாநில அளவில் 3ம் இடம்: 97.63% தேர்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

புதுக்கடை அருகே 17 வயது சிறுவன் மாயம்; தந்தை போலீசில் புகார்

October 6, 2025
114 Views
மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கு சம்பந்தமாக சிபிஐ 15-வது நாள் விசாரணை
அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தின் மூலம் பண பலன்களை வழங்கிட வேண்டும் – ஜி.கே.வாசன்
ஆட்சியர் அலுவலகத்தில் உணவு பொருள் வழங்கள்
முதலமைச்சரின் சிறப்பு கடனுதவி பெற்ற தொழில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account