By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும்
அரியலூர்மாவட்டம்

கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும்

Last updated: June 11, 2024 9:08 am
June 11, 2024
92 Views
Share
SHARE

அரியலூர், ஜூன்:10

 

கிராம ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்று அரியலூர் மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூரிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அச்சங்க செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்: கிராம ஊராட்சிகளில் 30 ஆண்டுகளுக்கு மேல் பணிப்புரிந்து வரும் செயலர்களுக்கு நிரந்தர வைப்பு நிதியை கணக்கில் சேர்த்து, மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்.

பணி மூப்பு அடிப்படையில் அவர்களுக்கு சிறப்பு நிலை, தேர்வு நிலை வழங்கிட வேண்டும். கிராம ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் முன்னர் வழங்கப்பட்ட ரூ.1000}யை உயர்த்தி ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.

கிராம ஊராட்சியில், பணிபுரியும் ஊராட்சி செயலர்களுக்கு அரசு கருவூலம் மூலம் ஊதிய வழங்கிட வேண்டும். பணியில் இருந்து உயிரிழந்த ஊராட்சி செயலர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். ஊராட்சியில் காலியாக உள்ள ஊராட்சி செயலர்களின் பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.ஜான்போஸ்கோ பிரகாஷ், மாநில பொருளாளர் ஆர்.மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதில், மீண்டும் மாவட்டத் தலைவராக எம்.என்.செந்தில்குமார், மாவட்டச் செயலாளராக ஜி.சரவணன், பொருளாளராக த.முத்து, மாவட்ட அமைப்புச் செயலாளர்களாக டி.செல்வமணி, சிதம்பரம், தலைமை நிலையச் செயலாளராக அமிர்தலிங்கம், மகளிர்ச் செயலாளராக பி.ராஜேஸ்வரி, துணைத் தலைவராக க.திருநாவுக்கரசு, துணைச் செயலாளராக ஆர்.சசிகுமார், இணைச் செயலாளர்களாக அ.ரமேஷ் , ரவி, மாநில செயற்குழு உறுப்பினராக எஸ்.திருமாறன், மாநில பொதுக் குழு உறுப்பினராக மு.ராஜ்குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 

விளம்பரம்

You Might Also Like

குழித்துறை விஎல்சி திருமண மண்டபம் இடிக்கும் பணி இறுதி கட்டத்தை நெருங்கியது
மாரியம்மன் வைகாசி திருவிழா தேரோட்டம்
திருவண்ணாமலையில் கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவில்
மகாராஷ்டிரா மாநில பாதயாத்திரை குழுவினர்
இரத்த ஸ்டெம் செல் கொடையாளர், பலனடைந்த சிறுவனுடன் சந்திப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

மதுரை புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு

July 24, 2025
30 Views
செவிலிய கண்காணிப்பாளர் மீது மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை!!
தருமபுரி பூதனஹள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு
சிவகங்கை உதய தின விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account