By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: குமரியில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ. 10 லட்சத்திற்கு மேல் பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ. 10 லட்சத்திற்கு மேல் பறிமுதல்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ. 10 லட்சத்திற்கு மேல் பறிமுதல்

Last updated: March 18, 2026 3:37 pm
March 18, 2026
26 Views
Share
SHARE

நாகர்கோவில், மார்ச் 18 –

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை கண்காணிக்க தேர்தல் ஆணையம் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

இந்த வகையில் விளவங்கோடு தொகுதி பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் அதிகபட்சமாக 1 லட்சத்து 96 ஆயிரத்து 870 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி தொகுதியில் நிலையான கண்காணிப்பு குழுவினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.69,700 பிடிபட்டது. குளச்சல் தொகுதியில் நிலை கண்காணிப்பு குழுவினரால் ரூ.63,000 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இதுவரை மொத்தம் ரூ. 10 லட்சத்து 18 ஆயிரத்து 520 ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் குளச்சல் தொகுதியில் மட்டும் இதுவரை அதிகபட்சமாக 7 லட்சத்து 51 ஆயிரத்து 950 பறிமுதல் செய்யப்பட்டது.

நாகர்கோவில், பத்மநாபபுரம் மற்றும் கிள்ளியூர் ஆகிய தொகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் பணம் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. தேர்தல் அமைதியாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய மாவட்டம் முழுவதும் 24 மணி நேரமும் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மரக்கன்றுகளை நட்டு வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா கொண்டாட்டம்
மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தில் அகண்ட தீபம்
கொட்டாரம் அரசு தொடக்கப்பள்ளி ஆண்டு விழா
குமரி மாவட்டம் முழுவதும் விடிய விடிய கன மழை
ரஸ்தா காட்டில் நடைபெற்ற 2008 பானை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் 150-வது பிறந்தநாள் விழா; மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை

July 28, 2025
37 Views
அரசு பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் கைது
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ஒன்றியம் வேதம்பட்டி கிராமத்தில் தோட்டக்கலை
குற்றவாளிகள் மனம் திரும்ப முதல்முறையாக புத்தக கண்காட்சி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account