By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தக்கலை அருகே மதுக்கடையில் வாலிபர் மீது சரமாரி தாக்குதல்: 2 பேர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலை அருகே மதுக்கடையில் வாலிபர் மீது சரமாரி தாக்குதல்: 2 பேர் மீது வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

தக்கலை அருகே மதுக்கடையில் வாலிபர் மீது சரமாரி தாக்குதல்: 2 பேர் மீது வழக்கு

Last updated: March 16, 2026 5:42 pm
March 16, 2026
37 Views
Share
SHARE

தக்கலை, மார்ச் 16 –

தக்கலை அடுத்த குமாரபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜோவின் (32). நேற்று முன்தினம் இரவு இவர் முட்டைக்காடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கிக் கொண்டு இருந்தார். அப்போது கடை அடைக்க 15 நிமிடம் இருந்ததால் போட்டி போட்டுக் கொண்டு ஒருவருக்கொருவர் அவசரமாக மது வகைகளை வாங்கினர். ஜோவினும் மது வாங்கிக் கொண்டிருந்த போது அவருக்கு பின்னால் நின்று மர்ம நபர்கள் திடீரென ஆத்திரமடைந்து அவரை சரமாரியாக தாக்கி கீழே தள்ளினர். அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

தாக்குதலில் பின் தலையில் படுகாயம் அடைந்த ஜோவின் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் ஜோவின் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

போட்டா ஜியோ சார்பில் பத்து அம்ச கோரிக்கை
பலத்த மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தென்தாமரைகுளத்தில் உலக போதை ஒழிப்பு தின ஜோதி ஓட்டம்
நித்திரவிளை யில் கேரளாவுக்கு ரேஷன் கடத்திய ஆட்டோ சிக்கியது
விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏ பிரவீன் உட்பட 16 பேர் மீது கேரளா போலீஸ் வழக்கு பதிவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நித்திரவிளை யில் தந்தையை தாக்கிய மகன் மீது வழக்கு

January 30, 2025
48 Views
திண்டுக்கல்லில் வாலிபரை கொடூர கொலை
ஊர் காவல் கண்காணிப்பு திட்டம்; பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு; இதுவரை 1350 CCTV கேமராக்கள் பொருத்தம்
ராகு கேது கோவிலில் இ இளையராஜா
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account