By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழக அரசின் விருது பெற்ற சின்னத்திரை கலைஞர் பொள்ளாச்சி பாபு அவர்களுக்கு பாராட்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > தமிழக அரசின் விருது பெற்ற சின்னத்திரை கலைஞர் பொள்ளாச்சி பாபு அவர்களுக்கு பாராட்டு விழா
கோயம்புத்தூர்சினிமாதமிழ்நாடு

தமிழக அரசின் விருது பெற்ற சின்னத்திரை கலைஞர் பொள்ளாச்சி பாபு அவர்களுக்கு பாராட்டு விழா

Last updated: March 9, 2026 6:02 pm
March 9, 2026
40 Views
Share
SHARE

பொள்ளாச்சி, மார்ச் 9 –

பொள்ளாச்சியில் வெண்ணிலாவின் திரைக்களம் சார்பாகவும் எம் எஸ் கே இசைக்குழு சார்பாகவும் சமீபத்தில் தமிழக அரசின் விருது பெற்ற நடிகர் பொள்ளாச்சி பாபு அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

சமீபத்தில் தமிழக அரசு 2016- 2022 ஆண்டுக்கான திரைப்பட விருதும் 2014- 2022 ஆண்டிற்கான சின்னத்திரை கலைஞர்கள் விருது அறிவிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.

திரைப்படக் கல்லூரியில் பயின்று வெள்ளித்திரை மற்றும் சின்ன திரையில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்த வந்தவர் பொள்ளாச்சி பாபு. அதிகமான கதாபாத்திரங்கள் கொங்கு தமிழ் பேசி நடிப்பது இவரது தனித்துவம். “தாலாட்டு” என்னும் மெகா தொடரில் சிறந்த வில்லன் கதாபாத்திரத்திற்காக இவருக்கு தமிழ்நாடு அரசு சிறந்த வில்லன் நடிகருக்கான விருது அறிவித்தது.

தமிழக அரசின் விருது பெற்று கோவை மண்ணை பெருமை சேர்த்த பொள்ளாச்சி பாபு அவர்களுக்கு வெண்ணிலாவின் திரைக்களம் என்ற அமைப்பின் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது.

பொள்ளாச்சி எம் எஸ் கே இசை கூடத்தில் நடைபெற்ற விழாவிற்கு ஆர்.முத்துகிருஷ்ணன் சி.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர். பொள்ளாச்சி நகராட்சி நியமன உறுப்பினர் கவிஞர் முருகானந்தம் தலைமை தாங்கி வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் எம் கே ராஜு, கராத்தே பஞ்சலிங்கம், பரமானந்தம், சகாயராஜ், பழனிச்சாமி, ஆட்டோ ராஜேஷ், பாலாஜி, பிரேம் உட்பட ஏராளமான கலைஞர்கள் பங்கேற்றனர். மகளிர் தினத்தை முன்னிட்டு இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மகளிர்க்கு நடிகர் பொள்ளாச்சி பாபு இனிப்பு வழங்கி கௌரவப்படுத்தினார்.

விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வெண்ணிலாவின் திரைக்களம் ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா கே.ரவிக்குமார் வரவேற்றார். கராத்தே பஞ்சலிங்கம் நன்றி உரையாற்றினார். இந்நிகழ்ச்சியை பாடகி பொள்ளாச்சி சித்ரா தொகுத்து வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

குழித்துறை நகராட்சி ஆணையாளரின் நெருக்கடி; நகராட்சி ஊழியர் தற்கொலை முயற்சி
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பி. பழனியப்பன் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பு
சலூன் கடைக்காரர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எமதர்மன் வேடமிட்டு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்
எட்டயபுரம் அருகே 15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் 11ம் ஆண்டு நினைவு அஞ்சலி

July 28, 2026
9 Views
திருப்பூரில் பனியன் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியில் தார் சாலை வசதி
விவசாயிகளுக்கு செயல் விளக்க கூட்டம் மற்றும் பயிற்சி
பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினருக்கு பதவி
மணல் திருட்டு! அரசு நடவடிக்கை என்ன?
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account