By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதுக்கடையில் மது பாரில் மயங்கி விழுந்த டெம்போ டிரைவர் உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதுக்கடையில் மது பாரில் மயங்கி விழுந்த டெம்போ டிரைவர் உயிரிழப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

புதுக்கடையில் மது பாரில் மயங்கி விழுந்த டெம்போ டிரைவர் உயிரிழப்பு

Last updated: March 9, 2026 2:15 pm
March 9, 2026
45 Views
Share
SHARE

புதுக்கடை, மார்ச் 9 –

புதுக்கடை அருகே உள்ள பைங்குளம் பகுதியை சேர்ந்தவர் செல்லசாமி மகன் ராஜேஷ் (36). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. டெம்போ டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஏற்கனவே வலிப்பு நோய் இருந்து வந்ததாக தெரிய வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் புதுக்கடை பகுதியில் உள்ள ஒரு மதுபாரில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது திடீரென இவருக்கு வலிப்பு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்துள்ளார்.

இதை கண்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு குழித்துரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ராஜேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து அவரது தம்பி புதுக்கடை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேஷ் இறந்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் அழகு நிலையத்தில் பணியாற்றி வந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
பொங்கல் விழாவில் இளவட்ட கல் தூக்கி
ஜெயலலிதா 77வது பிறந்தநாள் விழா
தேசிய வேலை நிறுத்த போராட்டம்: குமரியில் 14 இடங்களில் தொழிற்சங்கங்கள் மறியல்: ஆயிரக்கணக்கானோர் கைது
திமுக அரசைக் கண்டித்து24-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

பயணியர் நிழற்குடை திறப்பு விழாதரமற்ற சாலை ஆய்வுப் பணி!!

May 9, 2025
71 Views
1,913 மாணவ-மாணவிகளுக்கு பட்டம்
எஃ ஐ ஐ டி ஜே இஇ ( ஃபிட் ஜீ ) தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா
நாகர்கோவில் கிம்ஸ் மருத்துவமனையில்இப்தார்
TAMCO மூலம் சிறுபான்மையினர் பல்வேறு வகை கடன்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account