By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சென்னையில் “பசுமையான எதிர்காலம்” எஸ்பிஐ-ன் கிரீன் மாரத்தான் சீசன் – 6
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > சென்னையில் “பசுமையான எதிர்காலம்” எஸ்பிஐ-ன் கிரீன் மாரத்தான் சீசன் – 6
சென்னைதமிழ்நாடு

சென்னையில் “பசுமையான எதிர்காலம்” எஸ்பிஐ-ன் கிரீன் மாரத்தான் சீசன் – 6

Last updated: March 3, 2026 5:09 pm
March 3, 2026
53 Views
Share
SHARE

சென்னை, மார்ச் 03 –

‘எஸ்பிஐ கிரீன் மாரத்தான் சீசன்-6’ கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டியில் நடைபெற்றது. லக்னோ, சண்டிகர், போபால், விசாகப்பட்டினம், பெங்களூரு, கவுகாத்தி, கொல்கத்தா, அகமதாபாத் மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட 17 நகரங்களில் சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வை உருவாக்குவதில் சிறந்த பங்களிப்பை வழங்கியிருக்கிறது.

சென்னையில் நடைபெற்ற மாரத்தான், “பசுமையான இந்தியாவுக்கான ஓட்டம்” என்ற மாரத்தானின்” நோக்கமாக பிரதிபலித்தது. அனுபவமிக்க ஓட்டப்பந்தய வீரர்கள், மாணவர்கள், குடும்பங்கள், கார்ப்பரேட் குழுக்கள், உடற்பயிற்சியையும், உடற்தகுதியையும் ஊக்குவிக்கும் குழுக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் உட்பட 4,000-க்கும் மேற்பட்டோர் இந்த மாரத்தான் ஓட்ட நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பாரத ஸ்டேட் வங்கியின் தலைமைப் பொது மேலாளர் விவேகானந்த் சௌபே, மின்னணு வலைதள பொதுமேலாளர்கள் எம்.வி. ஆர் முரளி கிருஷ்ணா, ஜோபி ஜோபி ஜோஸ் எஸ். ஹரித பூர்ணிமா, சென்னை சி.ஏ.ஜி பொதுமேலாளார் சீனிவாச ராவ் வல்லம்செட்டி, மற்றும் சிசிஜிஆர்ஒ பொது மேலாளர்சீனிவாசராவ் ஜொன்னலகட்டா ஆகியோர் இந்த மாரத்தான் நிகழ்வில் பங்கேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்வு சுற்றுச்சூழலுக்கு முதலிடம் என்ற தனது கொள்கைக்கு ஏற்பு எஸ்பிஐ கிரீன் மாரத்தான் சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு கவனமாக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறந்த ஓட்ட அனுபவத்தை வழங்கியது.

விளம்பரம்

You Might Also Like

அன்னைநகரில் இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் எம்பி அடிக்கல் நாட்டினார்
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில் அருகே தென்னந்தோப்பில் 4 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
திற்பரப்பு மஹா தேவர் கோயில் கிணற்றில் உயிரிழந்த நிலையில் பாம்பு: அகற்றாத இந்து அறநிலையத்துறை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

இணைய வழி மோசடிகள். பொதுமக்கள் எச்சரிக்கை

October 13, 2024
80 Views
திண்டுக்கல் மாவட்ட கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பில் நடிகர் கார்த்தி பிறந்த நாள் விழா
கலெக்டர் அழகுமீனா “திடீர் ஆய்வு “
நந்தா பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரிகளில் வேலைவாய்ப்பு தினம்
திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் மனைவியின் மண்டையை உடைத்ததாக கணவர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account