By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈத்தாமொழி அருகே விபத்தில் காங்கிரஸ் பிரமுகர் மகன் உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஈத்தாமொழி அருகே விபத்தில் காங்கிரஸ் பிரமுகர் மகன் உயிரிழப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

ஈத்தாமொழி அருகே விபத்தில் காங்கிரஸ் பிரமுகர் மகன் உயிரிழப்பு

Last updated: February 26, 2026 6:02 pm
February 26, 2026
44 Views
Share
SHARE

நாகர்கோவில், பிப். 26 –

நாகர்கோவில் அருகே மேலசூரங்குடி பகுதியை சேர்ந்தவர் சிவசாமி. இவர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவராக உள்ளார். இவரது மகன் அபினேஷ் (29). அபினேஷ் மனைவி சிவரஞ்சனிக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது.

சம்பவ தினம் கீரிவிளை என்ற இடத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் இருந்த அவரது மனைவி, குழந்தையை பார்க்க அபினேஷ் சென்றுள்ளார். மனைவி குழந்தையை பார்த்துவிட்டு வீட்டிற்கு பைக்கில் வந்து கொண்டிருந்தபோது, ஈத்தாமொழி அருகே பொட்டல் சந்திப்பு பகுதியில் வைத்து அந்த வழியாக வந்த மற்றொரு பைக் அபினேஷ் ஒட்டிய பைக் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அபினேஷ் படுகாயம் அடைந்தார். அவரை உடனே அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகர்கோவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அபினேஷ் உயிரிழந்தார். ஈத்தாமொழி போலீசார் பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காங்கிரஸ் பிரமுகர் மகனின் மரணத்தால் இன்று மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டதாக மாநகர் மாவட்ட காங்கிரஸ் அறிவித்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

குளச்சல் அருகே பள்ளி மாணவியிடம் சில்மிஷம்; தொழிலாளி போக்சோவில் கைது
திருச்சி பேருந்து நிலையத்தில் இரு தரப்பு மோதல்; போலீசார் குவிப்பு
ஆதித்தமிழர் கட்சி நடத்தும் கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரையிலான சமூக நீதி பயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்த கனிமொழி எம்.பி
குமரி மாவட்டம் காளிகேசம் சூழியல் சுற்றுலாத்தளத்தில் திறன் மேம்பாட்டு கழகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நான் முதல்வன் பினிஷிங் ஸ்கூல்
கொல்லங்கோடு அருகே பெண் கொலை முயற்சி; தாய் மகன் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

எல்ஆர்ஜி அரசு கலைக் கல்லூரியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

August 12, 2025
37 Views
இரணியல் அருகே ரயிலில் பாய்ந்து வாலிபர் தற்கொலை
21 ஆம் ஆண்டு அன்னதான பூஜை விழா
கிருஷ்ணகிரியில் மிலாடி நபி விழாவை முன்னிட்டு 20 இஸ்லாமிய ஜோடிகளுக்கு இலவச திருமணம்
திமுக செயல் வீரர்கள் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account