By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: களியக்காவிளை அரசு முஸ்லிம் பள்ளியில் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > களியக்காவிளை அரசு முஸ்லிம் பள்ளியில் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

களியக்காவிளை அரசு முஸ்லிம் பள்ளியில் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை

Last updated: February 11, 2026 8:16 pm
February 11, 2026
86 Views
Share
SHARE

களியக்காவிளை, பிப். 11 –

களியக்காவிளை அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சையை உறுதி செய்திடும் வகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வருகிறது. இந்த வகையில் இப் பள்ளி மாணவர்களுக்கு உடல் வளர்ச்சி, கண்பார்வை, பற்கள் மற்றும் பொது ஆரோக்கியம் குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இப்பரிசோதனை முகாமுக்கு பள்ளி தலைமையாசிரியை ரஜினி தலைமை வகித்தார். பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் மாகீன் அபுபக்கர் முன்னிலை வகித்தார். மேல்புறம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய தேசிய குழந்தைகள் நலத்திட்ட மருத்துவர் பிரியா மற்றும் பகுதி சுகாதார செவிலியர் தேன்மொழி, மருந்தாளுநர்கள் ஆல்பின் பால், லதா செல்வகுமாரி ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.

இதில் பள்ளி ஆசிரியைகள லேகா, பினி சந்திரா, பள்ளி கிராம கல்விக் குழு தலைவர் சுரேஷ்குமார், களியக்காவிளை பேரூராட்சி வார்டு உறுப்பினர் ரிபாய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது; விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு
குமரியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அமைப்பினருடன் எஸ்.பி. ஸ்டாலின் ஆலோசனை
அருமனை அருகே பனையில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு
2-வது நாளாக சாலை மறியல்; நாகர்கோவிலில் 50 ஆசிரியர்கள் கைது
கன்னியாகுமரி அருகே இளம்பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்; மாமனார் மாமியார் உட்பட 3 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

August 26, 2024
94 Views
கிருஷ்ணகிரி மாவட்ட ஆவின் முகவர்கள் கூட்டம்
பி எம் ஜென்மன் திட்டத்தின் கீழ் வீடுகளை கட்டும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி இன்று பார்வையிட்டு ஆய்வு
பைக் உரசியதால் லாரியில் சிக்கி 2 வாலிபர்கள் பலி; நாகர்கோவிலில் சோகம்
அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் திருஏடு வாசிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account