By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பெத்தேல்புரத்தில் இலவச மருத்துவ முகாம்: 138 பொதுமக்கள் பயனடைந்தனர்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பெத்தேல்புரத்தில் இலவச மருத்துவ முகாம்: 138 பொதுமக்கள் பயனடைந்தனர்!
கனஂனியாகுமரிதமிழ்நாடு

பெத்தேல்புரத்தில் இலவச மருத்துவ முகாம்: 138 பொதுமக்கள் பயனடைந்தனர்!

Last updated: February 7, 2026 7:45 pm
February 7, 2026
28 Views
Share
SHARE

குளச்சல், பிப். 7-

குளச்சல் அருகே பெத்தேல்புரம் நட்புகள் இயக்கம் சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பிரம்மாண்ட இலவச மருத்துவ முகாம் பெத்தேல்புரத்தில் சிறப்பாக நடைபெற்றது. இம்முகாமை குளச்சல் காவல் ஆய்வாளர் ஷேக் அப்துல்காதர் அவர்கள் தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பெத்தேல்புரம் சி எஸ் ஐ சபை போதகர் ராஜன் முன்னிலை வகித்து ஆசியுரை வழங்கினார்.
​
இந்த மருத்துவ முகாமில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை மற்றும் அப்பல்லோ டெண்டல் மருத்துவமனை ஆகியவற்றின் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழுவினர் பங்கேற்றனர். இதில் பொது மருத்துவப் பரிசோதனை, இரத்த அழுத்தப் பரிசோதனை, சர்க்கரை அளவு கண்டறிதல் மற்றும் நவீன பல் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. பெத்தேல்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 138 பொதுமக்கள் கலந்துகொண்டு இலவசமாகப் பரிசோதனை மேற்கொண்டு பயன் பெற்றனர்.
​
முகாமிற்கான விரிவான ஏற்பாடுகளை பெத்தேல்புரம் நட்புகள் இயக்கத்தின் நிர்வாகக் குழுவினர்களான ஷஜிலின் பிரபு, அமிர்த ஜார்ஜ், ஷஜிலின் தேவ பிரபின், ராபின், சதீஷ் குமார், ஸ்டாலின் வினோ மற்றும் செல்வகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.

நிகழ்வின் இறுதியில், மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிய மருத்துவர்களுக்கும், காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இயக்கத்தின் சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது. சமூக அக்கறையுடன் நடத்தப்பட்ட இந்த மருத்துவ முகாம் இப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கொல்லங்கோடு அருகே மாமியாரை தாக்கிய மருமகன் கைது
பெண்ணிடம் 32 பவுன் தங்க நகைகள் மோசடி
ஆம்ஸ்டாங் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
குமரி கிழக்கு காங். பொதுச்செயலாளராக ரமேஷ் பாபு
களியக்காவிளை அருகே ஆடிட்டர் வீட்டில் நகை திருடிய கொள்ளையன் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

திக்குறிச்சி மஹா தேவர் கோயில் பக்கச்சுவர் கட்டாத பொதுப்பணித் துறையை கண்டித்து போராட்டம்: இந்து முன்னணி அறிவிப்பு

January 24, 2026
22 Views
எடப்பாடியாரின் எழுச்சி பயணத்தில் குழப்பத்தை ஏற்படுத்த திமுக சதி; மருத்துவரணி இணைச் செயலாளர் குற்றச்சாட்டு
2021 சட்டமன்றத் தேர்தலில் பொய்யான பிரமாணப் பத்திரம்
புதிய இந்தியா இயக்கம் சார்பில் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம்
மதுரை மாவட்டம் மகளிருக்கான விடியல் பயண திட்டம்”
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account