By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முதியோர் இல்லத்தில்இலவச கண் பரிசோதனை முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > முதியோர் இல்லத்தில்இலவச கண் பரிசோதனை முகாம்
மதுரைமாவட்டம்

முதியோர் இல்லத்தில்இலவச கண் பரிசோதனை முகாம்

Last updated: June 10, 2024 3:31 pm
June 10, 2024
289 Views
Share
SHARE

மதுரை:ஜூன் ;10

மதுரை செனாய் நகர் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் தி ஐ ஃ பவுண்டேஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை மற்றும் அறந்தாங்கி நிஷா, அன்பு அறக்கட்டளை உடன்  முதலுதவி சமூக நல அறக்கட்டளை இணைந்து மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்  நடைபெற்றது. 

 

இந்த முகாம்  முதலுதவி சமூக அறக்கட்டளையின் மாநில பொதுச் செயலாளர் முனைவர் சி.அர்சத் முபின்  தலைமையில்  மதுரை  அண்ணா நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஷோபனா  பங்கேற்று   கண் பரிசோதனை முகாமினை துவக்கி வைத்தார்.  இந்நிகழ்வில் தி ஐ ஃ பவுண்டேஷன் மருத்துவர்கள் மிகச் சிறந்த முறையில்  பரிசோதனை செய்து பார்வை குறைபாடு உள்ள நபர்களுக்கு அறுவை சிகிச்சை மற்றும் கண் கண்ணாடி வழங்குவதாக கூறினர்.  இதற்கான ஏற்பாடுகளை     மாநில ஆலோசகர் ஆசிரியர் பிரபு   மற்றும் மதுரை மாவட்ட தலைவர் சூரிய நாராயணன்   துணைத் தலைவர் சிக்கந்தர்   மற்றும் முதியோர் இல்ல மேலாளர் முருகப்பன் ஆகியோர்  செய்திருந்தனர்.நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டு   கண்களை பரிசோதனை செய்தனர். முகாமிற்கு  வருகை புரிந்த பயனாளிகள்  அன்பு அறக்கட்டளை நிறுவனர் அறந்தாங்கி நிஷா, மற்றும்  சமூகநல அறக்கட்டளை நிறுவனர் அபு.இக்பால் ஆகியோர்களுக்கு  நன்றி  தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு
கனவாய்பட்டி ஸ்ரீ வெங்கட்ரமண சாமி கோவில்
பாஜக கட்சியின் மாவட்ட தலைவர் வாசுதேவன் திருப்பத்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு குறித்து துறை அலுவலகளுடனான ஆலோசனை
பழைய பென்ஷன் அமல்படுத்த கோரி ஜாக்டோ ஜியோ
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

வாக்கு எண்ணும் மையமான ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் முன்னேற்பாடு

May 30, 2024
104 Views
கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் 22 ஆம் தேதி நடக்கிறது
ஓடும் பஸ்ஸில் மூதாட்டியிடம் 6 பவுன் நகைகள் திருட்டு
நாகர்கோவிலில் வருடாந்திர விளையாட்டுப் போட்டி
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் உண்டியல் பணம் எண்ணும் பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account