By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் திருக்குறள் மாணவர் மாநாடு: அரசு கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி தொடக்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் திருக்குறள் மாணவர் மாநாடு: அரசு கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி தொடக்கி வைத்தார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் திருக்குறள் மாணவர் மாநாடு: அரசு கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி தொடக்கி வைத்தார்

Last updated: January 23, 2026 7:33 pm
January 23, 2026
46 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன. 23 –

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி வளாகத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், திருவள்ளுவர் மாணவர் மாநாடு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகு மீனா,தலைமையில் இன்று (23.01.2026) நடைபெற்றது.

இம்மாநாட்டில் தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி கலந்து கொண்டு பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளுவர் பொன் விழாவில் ஆண்டு தோறும் திருக்குறள் மாணவர் மாநாடு தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெறும் என அறிவித்தார்.

அதன் அடிப்படையில் அரசாணை வெளியிடப்பட்டு 2 நாட்கள் திருக்குறள் மாநாடு நடைபெறுகிறது. தமிழக அரசின் திருக்குறள் மாணவர் மாநாடு கன்னியாகுமரி மாவட்டத்தில் முதலில் நடப்பது கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பெருமை ஆகும். பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்ட மாணவர்களுக்கு வரவேற்று கொள்கிறோம். இந்நிகழ்ச்சியில் 37 மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள் என பேசினார். அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருக்குறள் மாணவர் மாநாட்டில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்கினை திறந்து வைத்தார்.

நடைபெற்ற மாநாட்டில் இணை ஆணையர், பெருநகர சென்னை மாநகராட்சி (மற்றும்) சிறப்பு அலுவலர் திருக்குறள் பணி முனைவர் வீ.ப.ஜெயசீலன், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் முனைவர் எஸ்.கண்ணப்பன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், அகில இந்திய குடிமைப்பணிகள் பயிற்சி மைய முதல்வர் முனைவர் தே.சங்கர சரவணன், தொடக்கக்கல்வி இணை இயக்குனர் சாமிநாதன், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராகுல் குமார், துறை சார்ந்த அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

ரேஷன் கடைகளில் பொருட்களை எடை குறையாமல் வழங்க வேண்டும்: விற்பனையாளர்களுக்கு ஆட்சியர் சதீஷ் அறிவுறுத்தல்
இரணியல் அருகே புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல்
வழக்கறிஞர் இடம் இருந்து பிரிந்து சென்ற
பாதிரியார் என்ற பெயரில் வீட்டில் அத்துமீறி திருடிய நபர்
குமரி – கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள சோதனை சாவடிகளில் கலெக்டர், எஸ்பி ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிண்டுக்கல்

நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள் லேப்டாப் வழங்க கோரி திடீர் போராட்டம்: போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த தவெக நிர்வாகிகளை காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றி சென்றதால் பரபரப்பு

February 17, 2026
62 Views
கே வி ,குப்பம் கிராம உதவியாளர்கள் 5 அம்சக் கோரிக்கை
அரசன் கண் மருத்துவமனை சார்பாக இலவச கண் மருத்துவ முகாம்
திருச்சி: லஞ்சம் வாங்கிய காவல் உதவியாளருக்கு 2 ஆண்டு சிறை
மாலத்தீவில் தடகளப் போட்டிகள்: திருச்சி வீரர்கள் பதக்கங்கள் வென்று சாதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account